உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இலட்சிய பூமி.pdf/385

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

385


கள் மாதிரி நீர்த்தேக்கத்திற்குள் குதித்துவிட்டார் கள். என் ஆட்களில் இருவர் படுகாயமடைந்தனர். முட்டாள் பயல்கள்! கண்யமுள்ள மக்களைப் பாது காப்பதற்காகத்தான் எங்கள் படைவீரர்கள் இருக்கி முர்களேயன்றி அவர்களைத் துன்புறுத்துவதற்காக அல்ல!’ "அவர்களில் சிலபேரை நீங்கள் கைது செய்தீர் ...56үrГr?” 'இல்லை. அவர்களில் ஐந்து பேர்கள் கரையில் செத்துவிட்டார்கள்; அல்லது குத்துயிராகிவிட்டார் கள்; பாக்கிப்பேர் இருளில் ஒடி மறைந்துவிட்டார் கள். நாங்கள் அவர்களைக் கொல்ல விரும்பவில்லை. அவர்கள் தாம் எங்களைக் கொல்ல விரும்பினர்கள். அத்தகைய நிர்மூடங்களை நாங்கள் ஒருபோதும் கண்டதில்லை. அவர்கள் நேர்மையான பிரயாணி களாக இருந்திருந்தால் நாங்களே அதற்கு வேண் டிய ஏற்பாடுகளைச் செய்திருக்க முடியும்!” அவசரமாக முன்னுல் வந்த சத்திர நிர்வாகியை அவன் கூப்பிட்டான். “அதுசரி! மாடியில் ஒரு அறை இருக்கிற தல்லவா? நான் கொஞ்ச நேரம் ஒய்வெடுக்கலா மென்று நினைக்கிறேன்” என்று கூறிவிட்டு பதிலுக் காகக் காத்திராமல், தன் குல்லாயை கையில் எடுத் துக்கொண்டு அவன் எழுந்து நின்முன். சத்திரத்தின் பொருப்பாளன் ஒரு மெழுகு வத்தியைக் கொளுத்திக்கொண்டு; அதிகாரியை அழைத்துச் சென்ருன். -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலட்சிய_பூமி.pdf/385&oldid=1275051" இலிருந்து மீள்விக்கப்பட்டது