உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இலட்சிய பூமி.pdf/386

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

386


ஃபானும் டுவானும் கருத்து நிறைந்த பார் வையை பரிவர்த்தனை செய்துகொண்டார்கள். 'சரி மேலே சென்று எங்களுக்கு வேண்டிய விஷயத்தை ஏற்பாடு செய்யுங்கள்” என்று சைசா மிடம் ஃபான் கூறினன்: அதாவது பரஸ்பர உதவிக்கு அதிகாரி இணங்குகிறவன்தான் என்ற ஜாடைக் குறிப்புகள் காட்டினன். எவ்வளவு என்று அவனிடம் கேளுங்கள். நாம் கொடுத்துவிடுவோம்” என்ருன். இதற்குள் சத்திர நிர்வாகி கீழே வந்து அதிகாரி சைசாமை அழைப்பதாகத் தெரிவித்தான். 'என்னிடம் சொல்லுங்கள். எல்லையைக் கடந்து செல்ல விரும்பும் கூட்டம்தானே அது?’ அதிகாரி எதிரில் அமர்ந்துகொண்டு, சைஸாம் உள்ளே வந்த தும் அவனிடம் கேட்டான். ஸ்ைஸாம் தலையை இணக்கமுடன் அசைத்தான். "அவர்கள் எத்தனை பேர்?" ஸைஸாம் விரல்களை மடக்கி எண்ணினன்; 'ஐந்து பேரும் ஒரு பையனும்” என்ருன். "அவர்கள் எப்படிப்பட்டவர்கள் என்று உங்க ளுக்குத் தெரியுமா? வசதி படைத்தவர்களாக அவர்கள் காணப்படுகிருர்கள்; அந்த இரண்டு அழகிய மங்கையரும் கூடத்தான். உங்களுக்கு அவர்கள் எவ் வளவு கொடுக்கிரு.ர்கள். ஒரு விடிை சைசாம் தயங்கினன்; 'தலைக்கு நூறு தருவார்கள்!” - - - 'பரவாயில்லையே?’

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலட்சிய_பூமி.pdf/386&oldid=1275052" இலிருந்து மீள்விக்கப்பட்டது