உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இலட்சிய பூமி.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

39


அவர்கள் இருவரது நட்பும் வளர்ந்து வேரூன்றி யது. இரண்டு மாதத்திற்குள் அவன் அவளை மன மாரக் காதலித்தான். கீழ்த்திசை நாடுகளில் தனக் கிருந்த நாட்டம் அவளேக் கண்டதும் எதிர்பாராத விதமாகப் பூர்த்தியடைந்து விட்டதுபோலவும், அத் துடன் தன்னுடைய கலேயின் லட்சியம் அவள் உரு வில் தோன்றி உயிர் வாழ்வதாகவும் ஜேம்ஸ் đ# 3## f-fT GồT”. ஒரு சமயம், அவர்கள் இருவரும் ஹைடீனைச் சுற்றிலும் உல்லாசப் பயணம் சென்ருர்கள். அப் போது அவளைப் பார்த்து, 'நீ ஒரு டம்டம் ஆக இருக்கிருய்!” என்று கூறினன். 'டம்டம் என்ருல் என்ன?’ என்று கேட்டாள் அவள். ஜேம்ஸ் தாயெர் விளக்கம் செய்தான். அவன் தன் சொந்தப் பதங்களைக் கண்டுபிடித்து வைத்திருந் தான். அவற்றை அவன் பாடம் நடத்தும்போது. உபயோகப்படுத்தமாட்டான். ஏனென்ருல், அவற் றையாருமே புரிந்துகொள்ள முடியாது. ஒரு பைய னின் ரகசியமான பாஷையைப் போலவோ, அல்லது அந்தரங்கமான டைரிக்கென உபயோகப்படுத்தப் பட்டதைப் போலவோ அது இருந்தது. விண் முட் டத் தூக்கிச் செல்லவல்ல ஒரு மனிதனின்-அவனது ஆசைகள், நம்பிக்கைகளின் அதீதமான மனே சக்திக்குப் பெயர்தான் டம்-டம் என்பது! இதற்கு நேரிடையாக உள்ள சக்திக்கு 'பெலெவி என்று பெயர். இச்சக்தியானது அவனே அடிக்கடி கீழ் நோக்கி இழுத்துப் பூமியுடனேயே வைத்துக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலட்சிய_பூமி.pdf/39&oldid=1274818" இலிருந்து மீள்விக்கப்பட்டது