பக்கம்:இலட்சிய பூமி.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

40


கொண்டுவிடும்! மனிதனிடம் வெற்றி கொள்ளச் செய்யும் சக்தியும் சில வேளைகளில் அழித்துவிடச் செய்யும் சக்தியும் சேர்ந்திருந்தன. மானுட வாழ்க் கையின் அவலமும் அச்சமும் அக்கலப்பில்தான் அமைந்துள்ள நன்மைக்கும் தீமைக்கும் இடைப் பட்ட போட்டியல்ல அதுவென்றும் விளக்கினன். 'டம்டம் என்பது நன்மை செய்ய வேண்டுமென்ற துரண்டுதல் அல்ல; 'பெலெவி என்பது தீமை செய்ய வேண்டுமென்பதல்ல!....இத்தகைய மனித சக்திகளை 'உருவாக்கும் சக்தி எனவும், அழிக்கும் சக்தி' என வும் குறிப்பிட்டான். 'பெலெவி'யானது மனிதனை விழாமல் தடுத்து நிறுத்தத் தேவைப்பட்டது. உரு வாக்கும் சக்தி'யானது அவன் வெறுத்த சமூக விஞ் ஞானங்களை நினைவூட்டியது. இவ்விரு சக்திகளுமே மனிதனுக்குத் தேவையாயின; அதுதான் மிகவும் துர்ப்பாக்கியம். அவ்விரு சக்திகளின் ஐக்கியத் தையும் அவை ஒன்றையொன்று வென்று உயரும் போராட்டத்தையும் கருதி அதை மனேசக்தியின் சமநிலை என்றும் சொல்வார்கள். டம்டம் சக்தி பூரணமாக அழுத்தப்பட்டு, பெலவி சக்தி பிரதான மாக நிலவுகிற மனிதர்களும் அநேகர் இருந்தார்கள். இவர்களுக்கு அவன் ஒபூடஸ் என்று பெயரிட் டான். மைேபலத்தின் உயர் வாழ்வுக்கு ஒபூடஸ் வேண்டியிருக்கவில்லை; அதனல் ஒரு பிரயோசனமும் இல்லை. மனிதர்களின் வாழ்க்கைகளைக் கட்டுப்படுத் திக் கொண்டிருந்த சக்திகள் இவைதாம்! "பெரும்பாலான மனிதர்கள் ஒபூடஸ் ரகத் தைச் சேர்ந்தவர்களாகவே இருக்கிரு.ர்கள்!” அவர்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலட்சிய_பூமி.pdf/40&oldid=1274819" இலிருந்து மீள்விக்கப்பட்டது