உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இலட்சிய பூமி.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

41


கள் கல்யாணம் செய்து கொண்டு, பிள்ளை குட்டிகள் பெற்றெடுத்து, கடைசியில் இறக்கிரு.ர்கள்!' என் ருன் அவன். 'இந்த வார்த்தைகளையெல்லாம். எங்கிருந்து பொறுக்கி எடுத்தீர்கள்?' என்று வினவினுள் ஈஸ் டு. 'எனக்குத் தெரியாது. அவை என் முளையில் வந்து குதித்தன. ஒபுட்டு என்று ஒரு சொல் எங் காவது புழங்குகிறதா என்ன?” ஈஸாவுக்கு தமாஷாக இருந்தது, அது காதலர் களின் அந்தரங்க மொழியாக சீக்கிரம் ஆனது. பீகிங்குக்கு வெளியே இருந்த மிங் சமாதிகளுக்கு அவர்கள் ஜோடியாக உல்லாசப் பயணம் செல்லத் திட்டமிட்டபோது, கொஞ்சம் பணம் தட்டுப்பட் டது, உடனே ஈஸ்' 'டம்டம்' என்று உச்சரித் தாள். "ஆமாம், டம்டம்...!" என்று அவனும் பதி லளித்தான், பிறகு இருவருமே சேர்ந்து சிரித்துக் கொண் டார்கள். 1949-ல் கம்யூனிஸ்டுகள் பீகிங்குக்கு வந்து ஒரு வருஷத்திற்கு மேலாகத் தங்கினதைக் கண்டதும். சீளுவைவிட்டு சீக்கிரத்திலேயே வெளிக் கிளம்பிவிட வேண்டுமென்பதை அவன் உணர முடிந்தது. ஈஸு வைச் சந்திக்காமலே அவன் புறப்பட வேண்டி ஏற் பட்டது. ஈஸ் அப்போது கல்லூரியில் மூன்ரும் வருஷம் வாசித்தாள், கொரியா யுத்தத்தில் பங்கு பெறும் தொண்டர்களின் பட்டியலில் அவளும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலட்சிய_பூமி.pdf/41&oldid=1274820" இலிருந்து மீள்விக்கப்பட்டது