பக்கம்:இலட்சிய பூமி.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

42


சேர்த்துக்கொள்ளப்பட்டாள். ஒரு மனிதனைப்பற் றிச் சொல்லுகையில் அவன் கட்டாயத்தின்பேரில் இராணுவத்தில் சேர்த்துக் கொள்ளப்பட்டான் என் பார்கள். இது அப்படியன்று. ஆங்கிலத்தில் சொல்ல வேண்டுமானல், அவள் தன்னிச்சைப்படியே படை யில் சேர்ந்தாள் என்று குறிப்பதே பொருத்தமா னது. கொரியாப் போரில் பங்கு பெறும் தொண் டர்களுடன் அவளும் புறப்பட்டாள். ஜேம்ஸ் தாயெர் அங்கிருந்து கிளம்ப வேண்டி யவன் ஆளுன். திரும்பிவர முடியுமென்றே உள்ளுர நம்பின்ை. பல வருவுங்கள் சழித்து, அவனது அத்தை ஸிஸ்டர் ஆங்செலிகா மூலம் அவள் தொடர்பு மீண்டும் நிலைநிறுத்தப்பட்டது. ஹாங் காங்கில் தங்குவதற்கென்று ஒரு சடை வைத்தான். ('பெலெவி சொள்கை யை அங்கீகரித்தான்) ஈஸுவை-அவனுடைய டம்டம்"மை மீண்டும் சந் திக்க முடியுமென்ற நம்பிக்சையை அவன் ஒரு போதும் இழந்துவிடலில்லை, ஹாங்சாங்கில் தனக்கு நிச்சயிக்கப்பட்ட சீனக் கணவனைத் திருமணம் செய்து கொள்வதென்ற சாக்கில் அங்கிருந்து வெளி யேறியேறிவிடுவதென்று அதற்கான அனுமதிச் சீட் டுக்காக ஈஸ் விண்ணப்பம் செய்திருந்தாள். ஏற் கெனவே மூன்று வருஷங்கள் அவர்கள் சாத்திருந்த னர், வெளியேறுவதற்கான அனுமதி ஒருபோதும் வராதென்றே தோன்றிற்று. இனிமேலும் காத்துக் கொண்டிருக்க அவனுல் முடியாது; அங்கிருந்து, ஹாங்காங்குக்கு அவளைத் தட்பியோடச் செய்ய உதவி புரிவதென்று அவன் தீர்மானித்தான்!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலட்சிய_பூமி.pdf/42&oldid=1274821" இலிருந்து மீள்விக்கப்பட்டது