உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இலட்சிய பூமி.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

48 விளையாட்டு மைதானத்திலிருந்த பையன்களைக் கவனித்தவாறு இருந்த ஜேம்ஸுக்குப் பின்புறம் வந்து நின்ருள் ஸிஸ்டர் ஆங்கெலிகா. தன்னுடைய வருகையின் முகாந்தரத்தை அவ ளிடம் சொல்லிவிட விரும்பினன் அவன். நல்ல நேரத்தில் ஆரம்பிக்க வேண்டுமென்று காத்திருந் தான், பதினேரு வயசுக்கும் பதினறு வயசுக்கும் இடைப்பட்ட பையன்கள் அனைவரும் நீலநிற வாலி பர் சங்க உடுப்புக்களுடன் திகழ்ந்தார்கள். ஜேம்ஸ் உற்சாகப்படுத்தப் பட்டிருந்தான். பீகிங்கில் இம் மாதிரியான பிரத்தியேக உடைகளை அவன் பார்த் திருந்தான். ஆனல் காலைச் சூரிய வெளிச்சத்தில் பிரகாசமாக ஒளிவீசிய பையன்களின் முகங்கள் அவன் கவனத்தை ஈர்த்தன. செய்தியைக் கேட்கும் படி அவர்கள் அழைக்கப்படுவதற்கு முன் பயிற்சிக் குப்பின் இருந்த இடைவேளையில் எல்லாப் பிள்ளை களைப்போல அவர்கள் ஒருவரையொருவர் ஓடிப் பிடித்துக்கொண்டும் ஒருவர்மீது மற்றவர் அடித்துக் கொண்டும் இருந்தனர். தலைவனின் உருவம் அவ னைக் கவர்ந்தது. அவன் தன் உடுப்புக்களில் நாகரிக மாகவும் கம்பீரமாகவும் காணப்பட்டான். அற்புத மான வசீகரத்துடன் சுறுசுறுப்பாக அவன் நடந்து சென்ருன். அரசியல் செய்திகளில் சிறுவர்கள் அக்கறை காட்டவில்லை. அரசியல் புத்திமதி-எச்சரிக்கைகளில் அவர்களது கவனம் இன்னும் குறைவாகவே இருந் தது. பிரதி தினமும் காலை வேளையில் டெங்பிங்கின்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலட்சிய_பூமி.pdf/43&oldid=753021" இலிருந்து மீள்விக்கப்பட்டது