உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இலட்சிய பூமி.pdf/408

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4.08 கூட முடியாத அளவுக்கு அவன் பலவீனமாக இருந் தான். அவனது கண்கள் அடிக்கடி செருகிக்கொண் டிருந்தது. பீதியடைந்த அவனது பார்வை அவர் களது கேள்விகளுக்குப் பதிலளிப்பதில் தாமதம் காட் டியது. "இவன் ஒரு குகையில், முள்ளம் பன்றிகளால் சூழப்பட்டுத் தனியாக இருந்ததைக் கண்டேன்” என்ருன் ஃபான். 'உன் பெற்ருேர்கள் எங்கே?' என்று கேட்டான் டுவான். 'இந்த உலகத்தில் இப்போது நான் தன்னந் தனியே இருக்கிறேன்.” அந்தப் பையன் வெய்ச்சோவிற்கு வடகிழக்கில் இருந்த மலைநாட்டு மாவட்டத்தைச் சேர்ந்தவன். அவனும் அவனது தாய்தந்தையரும் டாம் ஹூயி வழியாக வந்தார்கள். அவர்கள் எல்லையை அடைந் தனர்; ஆனல் அவன் பெற்ருேர்கள் செங்குத்துப் பாறைகள் மீது ஏறியபோது விழுந்துவிட்டார்கள். இவன் மட்டும் தப்பி ஓடினன். ஸ்ம்சூன் ஆற்றின் 4565)sG')\!! அடைந்தபோது, ரோந்துக்காரன் ஒருவனை இவன் பார்த்தான். அது மூன்று நாட்களுக்கு முந்தி நடந்தது; அன்றிலிருந்து அவன் தலைமறைவாக ஒளிந்து கொண்டிருந்தான். ஃபான் தன்னுடைய இடுப்புக் கச்சையை தளர்த்தி கொஞ்சம் வறுத்த அரிசியைப் பையனின் கையில் கொட்டினன். பையன் பேராவாலோடு அதைத் தின்றன். அவன் எல்லாவற்றையும் தின்று முடித்துவிட்டு பாறைமீது இரைந்து கிடந்த தானி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலட்சிய_பூமி.pdf/408&oldid=752997" இலிருந்து மீள்விக்கப்பட்டது