உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இலட்சிய பூமி.pdf/414

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

414


சிறுவன் பேரில் அன்பான பார்வை ஒன்றை வீசி விட்டு, 'நீ அவ்வாறு செய்வதுதான் உனக்கு மிக நல்லது” என்ருன் ஃபான். சவப்பெட்டிமீது சிலதடவை மெதுவாகத் தட்டி ன்ை க்வென். முழந்தாளிட்டு அமர்ந்து தன் சிறிய கரங்களை ஒன்று சேர்த்துக் குவித்தான் அவன். "அன்புமிக்க ஆவியே! நீ யாராயிருந்தாலும் சரி. நான் ஒரு அகதி: ஒரு குழந்தையுங்கூட. எங்கள் ஜனங்கள் நீரோடைகுக் கீழ்ப்புறம் இருக்கிருர்கள்: நாங்கள் பசியுடனும் உற்சாகமில்லாமலும் இருக் கிருேம். தயவுசெய்து புரிந்துகொள்ள முயற்சி செய் உங்களுக்குத் தொந்தரவு கொடுக்க வேண்டுமென்று எங்களுக்கு எண்ணமில்லை. தீ மூட்டுவதற்காக உன் னுடைய பெஞ்சுப் பலகையைக் கடன் வாங்கிக் கொள்ள நாங்கள் விரும்புகிருேம்; அவ்வளவுதான்! உன்னைத் தொந்தரவு செய்வதற்காக எங்களை மன்னித்து விடு. சரிதானே?....சரிதானே?” அவன் எழுந்து நின்று, 'சரி என்று அவன் சொல்கிருன்” என்று கூறினன். 'அவன் அதைச் சொன்னுஞ?” - 'இல்லையென்று அவன் சொல்லவில்லை. பாருங் களேன்!-அவன் ரொம்பவும் அமைதியாக இருக்கி முன். அவன் அதைப் பொருட்படுத்தமாட்டான்!” 'இப்போது கவனமாக இரு. அவசரப்படாதே!" என்று கூறிவிட்டு ஃபான் தன் கால்களை அகலமாக விரித்து தரையில் ஊன்றிக்கொண்டு பெஞ்சுப் பலகையிலிருந்து சவப்பெட்டியின் பாரத்தைத் துரக்க முயன்ருன் பையன் பலகையை மெள்ள சில அங்கு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலட்சிய_பூமி.pdf/414&oldid=1275067" இலிருந்து மீள்விக்கப்பட்டது