உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இலட்சிய பூமி.pdf/434

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

434


'இதைவிட்டு நகராதீர்கள்; மறுபடியும் தீ மூட் டாதீர்கள். இது மற்ற எந்த இடத்தையும்விட பாதுகாப்பானது. நான் திரும்பி வரும்போது. நீங்கள் எல்லோரும் இங்கு தயாராக இருக்க வேண்டும்.” . - கூட்டத்தினர் பாறையின்மேல் பரவலாக அமர்ந் தார்கள். தங்குவதற்கு தகுதியாக இருந்தது அந்த ஒரே இடம்தான். டூவான் குடும்பத்தார் ஒரு புறத் திலும் புதிதாக வந்த மனிதர்கள் மற்ருெரு பக்க மாகவும் தங்கினர்கள். ஃபானும் லெய்வாவும் குகையில் ஈரம் இல்லாமலிருக்கும் என்று சொல்லிக் கொண்டு குகையைத் தேடினர்கள். க்வெனும் அவர்களுடன் சென்ருன். ஸ்வாட்டும் சாங்ஃபூவும் ஒரு பாறையின்மேல் சாய்ந்துகொண்டிருந்தார்கள். புதிய ஆட்களில் ஒருவனை வளைவில் நின்று கண் காணிக்கும்படி நியமித்திருந்தார்கள். மாவோபெங்குடன் பேசவிரும்பினன் ஜேம்ஸ். மாவோபெங்கும் மற்ருெருவனும் ஒரு பாறைமேல் உட்கார்ந்திருந்தனர். ஜேம்ஸ் வரவே அவனுக்கு இட வசதி செய்துகொடுத்தான். - மாவோ அதிகம் பேசவிரும்பவில்லை. ஜேம்ஸ் தான் முதலில் பேச்சை ஆரம்பித்தான். - உங்கள் கோஷ்டியில் எத்தனை ஆட்கள் இருக் கிருர்கள்?’ என்று ஜேம்ஸ் கேட்டான். - - ---- 'எங்கள் பட்டியலை முப்பதெட்டு அல்லது முப்பத்தொன்பது ஆட்களுடன் ஆரம்பித்தோம். சிலர் சேர்ந்து கொள்ளத் தவறிவிட்டார்கள். அவர், களில் சிலர் ஹைலாக்வாங்-ஹைாப்வாங் லக்ஃபாங்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலட்சிய_பூமி.pdf/434&oldid=1275081" இலிருந்து மீள்விக்கப்பட்டது