உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இலட்சிய பூமி.pdf/445

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

445


உடம்பிலிருந்து வழிந்த ரத்தம் மரத்தரையைக் கறையாக்கியது. 'ஜாக்கிரதையாக இரு. அதன்மேல் அடி வைக் காதே!” என்று ஃபான் பையனை எச்சரித்தான். "சரி, வா இங்கே! இந்த இடங்களை உள்ளே இழுத்துச் செல்ல கொஞ்சம் ஒத்தாசை பண்ணு. அதிகமாகச் சத்தப்படுத்தாதே’ என்று மாவோ பெங் கூறினன். உடல்களை உள்ளே இழுத்துச் செல்லும்போது, அவர்கள் இறந்துவிட்டார்களா?' என்று ஜேம்ஸ் கேட்டான். - 'சந்தேகமே இல்லை, இறந்துவிட்டனர்!' ஜேம்ஸ் மண்டியிட்டு அமர்ந்து அந்த மனிதரின் நாடித்துடிப்புக்களை உற்றுக் கவனித்துக்கேட்டான். சந்தேகமே இல்லை. அவர்கள் இருவரும் இறந்து விட்டனர்.” - உடனே அவன் இப்போது நேரம் என்னவென்று ஃபானிடம் கேட்டதற்கு, "பதினென்று-முப்பத் தைந்து" என்று அவன் பதில் கூறினன். . ஜேம்ஸ் எழுந்து நின்று, "இப்பொழுது ஒன்றும் செய்வதற்கில்லை. துப்பாக்கிகளை எடுத்துக்கொண்டு செல்லுங்கள்” என்று கூறினன். . - பக்கத்திலிருந்த மேஜைமீது ஒரு போகிணியும், தண்ணிர் குவளை ஒன்றும் இருந்தன. மாவோ அதைச் சுட்டி கைகளிலும், தனது மேல்சட்டை யிலும் கால்சட்டையிலும் படிந்திருந்த ரத்தக் கறை களைச் சுத்தமாகக் கழுவுமாறு டிங்கிடம் கூறினன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலட்சிய_பூமி.pdf/445&oldid=1275089" இலிருந்து மீள்விக்கப்பட்டது