பக்கம்:இலட்சிய பூமி.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

45


முதலியவற்றை எடுத்துக்கொண்டு திரும்பி வரிசைப் படி நின்று பீடுநடை போட்டு நடந்து சென் ருர்கள். ஜேம்ஸ் தனக்குப் பின்பிறம் நின்றுகொண் டிருந்த அத்தை ஆங்கெலிகாவிடம்,"அந்தச் சிறுவர் தலைவனைப் பாருங்கள். அவன் அதை மிகவும் அனு பவித்துக் கொண்டிருக்கிருன் என்று நான் அடித்துச் சொல்லுவேன்” என்று சொன்னன். 'நான் அவர்களைத் தினமும் பார்த்துக் கொண் டிருக்கிறேன். பையன்கள் என்ருல் பையன்தான்! ஏதாகிலும் வேலை கொடுத்து சுறுசுறுப்பாக வைத் திருப்பது சிலாக்கியம்தான். ஆளுல் அவன் இருக்கிருனே அவன் ஒரு கொளவி எனக்கு நிச்சய மாகத் தெரியும். அந்த அசாய் என்பவன்தான் சென்ற வாரம் என்னுடைய கோழிக்குஞ்சுகளைத் திருடியவன்!....என்ருள் சகோதரி ஆங்கெலிகா. 'அசாய் என்ருல்....? "அது அவன் பெயர்.” "அவனை உங்களுக்குத் தெரியுமா?" என்று கேட் டான் ஜேம்ஸ் தாஸர். “ஆம்; அவனே ஒவ்வொருவருக்கும் தெரியும். அவனுக்கு வயசு பதிலுை. நிலச் சுவான்தார்களான அவனது பெற்ருேர்கள் கொல்லப்பட்டபொழுது, அவன் அளுதையாக விடப்பட்டான். அவனை இப் போது வாலிபர் கூட்டுறவுச் சங்கத் தலைவனாக ஆக்கி விட்டார்கள்!...” - - "நல்ல மனிதனை யாரும் கெடுக்க முடியாது. அப்படித்தானே?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலட்சிய_பூமி.pdf/45&oldid=1274823" இலிருந்து மீள்விக்கப்பட்டது