உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இலட்சிய பூமி.pdf/473

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

473


பார்த்த ஹவாங் வியப்படைந்தவளுய் சரியாக அமர்ந்து கொண்டான். "அவர்கள் வந்து கொண்டிருக்கிருர்கள்' என் முன் அசாய். ஒர் ஆட்டிடையனின் ஆட்டை வீட்டுக் குக் கொண்டுவந்த நாயின் மனத்திருப்தியுடன் பேசிளுன் அசாய். ஹவாங் எழுந்தான். இரண்டு மெலிந்த உரு வங்கள் சரிவில் ஏறிக்கொண்டிருந்தன. அவர்கள் முன் தளத்தில் ஏறும்போது மட்டுமே சிற்சில சமயங் களில் தென்பட்டனர். அசாய் அவர்களை நோக்கிக் கீழே ஒடினன். 'ஏ சித்திரக்குள்ளா! நீ எங்கிருந்தாய்? நாங்கள் உன்னை இழந்து விட்டோமென்றல்லவோ நினைத் தோம்” என்ருன் டென்ஸான். "நான் உங்களைப் பார்க்க முடியும்; நீங்கள் என் னைப் பார்த்திருக்க முடியாது” என்று அசாய் பதி லளித்தான். அவர்கள் சரிவில் ஏறிச் சமதளத்தை அடைந்த போது அவர்களை வரவேற்கும் அடையாளமாக ஹவாங்கும் சூபாதாவும் கைகளை ஆட்டினர்கள், அவ்வாட்கள் கடைசி ஏற்றத்திலிருந்து கஷ்டப்பட்டு மூச்சு விட்டுக்கொண்டிருந்தனர். கூட்டத்திலிருந்த மற்றவர்கள் தங்களை ஹவாங் வினவியபோது உற்றுக் கேட்பதற்காகச் சுற்றிக் கூடினர். "குன்றுகள் கடலைச் சந்திக்கும் இடத்துக்கு நேராகக் கீழே நாங்கள் சென்ருேம். நாங்கள் சென்ற இடம் அநேகமாகபள்ளத்திற்கு அப்பால்மலை மீதுள்ள பிரிட்டிஷ் போலீஸ் நிலையத்துக்கு எதிரில்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலட்சிய_பூமி.pdf/473&oldid=1275110" இலிருந்து மீள்விக்கப்பட்டது