உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இலட்சிய பூமி.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

49


'ஏன் அப்படி? அவள் என்னுடைய காதலி எனக்காக நிர்ணயிக்கப்பட்ட துணைவியல்லவா?” 'உண்மைதான் ஆல்ை என் எச்சரிக்கைக்குரிய காரணத்தை நீ அறிவாய்!” “சரி; அவளை நான் எப்போது பார்க்கமுடியும்?” அவள் தன்மட்டில் ரொம்பவும் ஜாக்கிரதையாக இருக்கவேண்டியவள். ஒருவேளை. இன்றிரவு பார்க் கக்கூடும்!” 'இப்பொழுதே அவளைப் பார்க்க நான் ஒடிப் போகட்டுமா?” "ஊஹாம், கூடாது, உன்னை இப்போது கண் காணித்துக் கொண்டிருக்கிருர்கள்-நினைவிருக்கட் டும்! அவளுடன் நீ பழகக்கூடாது. நீ ஆ ைச ப் படாதே!” 'அவளைச் சந்திக்காமல் என்னல் இருக்க முடியாது. அவளுக்கு நான் டெலிபோன் பண்ண "?rrם60FTL “அவள் வீட்டில் தொலைபேசி இல்லை, அவள் ஆஸ்பத்திரிக்கு வழக்கமாக எட்டேகால்மணி அளவில் வருகிருள்” என்று சொல்லி சுவர்க் கடிகாரத்தை நோக்கினுள் அத்தை. அப்போது பத்துமணிக்கு மேலாகிவிட்டது. - - х 'நான் ஆஸ்பத்திரிக்குப் போய், அவள் அங்கு வந்ததும் என்னை அழைக்கும்படி செய்தி சொல்லு கிறேன். நான் பேசுவதற்குத் தீங்கில்லாமல், பத்திர மாகவும் இருக்கும். எப்படியும் சைனவை விட்டு բ:» நான் போகப் போகிறேன்!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலட்சிய_பூமி.pdf/49&oldid=1274826" இலிருந்து மீள்விக்கப்பட்டது