உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இலட்சிய பூமி.pdf/493

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

498 களையே நாம் உதவிக்கு நம்பிக் கொண்டிருக்கிருேம்; அவற்றை நீங்கள் நன்கு பயன்படுத்தக் கூடும். நீங்கள் மெளனமாகவும் திறம்படவும் எதிரியின் குரல்வளையை நசுக்கிக் கொல்லவும் முடியும் அதனல் தான், அவைகளை மிகச் சிறந்த ஆட்கள் சிலருக்கு நான் கொடுத்திருக்கிறேன்........ - -- 'இன்னெரு விஷயம். இருட்டில் நம் ஆட்களில் ஒருவரின் குரல்வளையை நாமே நசுக்கிக்கொல்லு வதைத் தவிர்க்க இருட்டியவுடன் உங்கள் கழுத்தைச் சுற்றிலும் ஒரு வெள்ளைக் கைக்குட்டையைக் கட்டிக் கொள்ளுங்கள்!'........ 'கைக் குட்டைகள் இல்லாதவர்கள் என்ன செய்வது?” “ஒரு சட்டையையோ அல்லது ஏதாவது கையில் அகப்பட்டதையோ கிழியுங்கள், உங்களது சொந்தப் பாதுகாப்புக்கு நீங்கள் செய்து கொள்ளவேண்டிய அவசியமான காரியம் அது; இதுவரை சண்டையில் ஈடுபட்டுள்ள படைகளில் விசித்திரமான ஒன்ருக இது இருக்கும். ஆனல் இதை ஞாபகம் வைத்துக் கொள்ளுங்கள். நீங்கள் பின்புறமிருந்து சுருக்குக் கயிற்றினல் எதிரியை மாட்டிப் பிடிக்கையில், உடனே இன்னெரு சுருக்குப்போட்டு அதை இறுக்கி விடுங்கள்; அவன் மடிந்துவிடுவான்!....அவ்வளவு தான்!” . . . . .

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலட்சிய_பூமி.pdf/493&oldid=753091" இலிருந்து மீள்விக்கப்பட்டது