உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இலட்சிய பூமி.pdf/499

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

499


“என்ன நடந்தது?’ என்று ஃபான் விசா ரித்தான். ஈஸ் துக்கத்தினுலும் பயத்தினுலும் பேச முடியவில்லை. அவளால் அதை நம்பவே முடியவில்லை. சரி! 'இப்ாபாது சுதாரித்துக் கொள்ளுங்கள். நாம் கீழே சென்று பார்ப்போம்,' என்ருன் ஃபான். ஈஸ்வின் நெஞ்சு உலர்ந்திருந்தது. யாரோ கையினுல் தன் தொண்டையை அழுத்துவதுபோல் ஏதோ ஒன்று அவள் தொண்டையை இருக்கியது. “செங்குத்துப்பாறையைப் பிடித்துக்கொண்டு என் பின்னே மெதுவாக வா!' என்று லெய்வாவிடம் ஃபான் கூறிக்கொண்டே, ஈஸ்ாவைப் பிடித்துக் கொள்வதற்காக முன்னேக்கிச் சென்ருன், ஸ்வாட் முன்னல் வெகுதூரம் சென்றிருந்தாள்; இங்கு என்ன நடந்ததென்பதை அவள் கவனிக்கவில்லை. சில நிமிஷங்களில் அவர்கள் மற்றவர்களோடு சேர்ந்தனர். கீழேயிருந்தவர்கள் தொப்பென்ற ஒலியைக் கேட்டு அந்தக்குறை இருளில் பாய்ந்தோடி வந்தனர். முழு இரவைக் காட்டிலும் இந்த அரை குறையான இருளில் எந்த ஒரு விவரங்களையும் பார்ப்பது கடினமாக இருந்தது. எல்லாமே மங்கலாகத் தெரிந்தது. அசைவற்று கிடந்த டுவானுடைய உடம்பைச் சிலர் சூழ்ந்து கொண்டனர். டார்ச் விளக்கைத் தன் கைகளால் மூடியவண்ணம் மாவோபெங் அதை இறந்தவனின் மீது அடித்தான். - டுவான் குப்பு”ழுந்து கிடந்தான். விழுந்து அடிப்பட்டதின. 'டைய தாடைகள்நொ றுங்கி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலட்சிய_பூமி.pdf/499&oldid=1275131" இலிருந்து மீள்விக்கப்பட்டது