உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இலட்சிய பூமி.pdf/500

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

500


முக அடையாளம் கண்டுபிடிக்க முடியாதபடி குதறி விட்டது. விளக்கு வெளிச்சத்தில் ரத்தத் துளிகள் அவன் தாடியின்மேல் மினுமினுத்தது. அவனுடைய நெற்றியிலும் நெற்றிப் பொட்டிலும் இருந்து அப் போதும் ரத்தம் பீறிட்டுத் தரையில் வழிந்து கொண்டேயிருந்தது. அவனுடைய கைகள் கும்பிடும் நிலைமையில் வெளியே நீட்டிக் கிடந்தன. சோர்ந்து நிலை குலைந்த ஈஸு கீழே மண்டியிட்டு அமர்ந்தாள். அவளுடைய கை தன் தந்தையின் தலைக்குப் பின்னல் சென்றது. அவரது கழுத்து முறிந்திருந்தது: "அவரைப் புரட்டிப் பரிசோதிக்க முயற்சிப்பதில் இனி அர்த்தமில்லை. இயந்திரம் போல் நகர்ந்து அவள் தன் தந்தையின் நீட்டப்பட் டிருந்த புஜங்களை நிமிர்த்தினுள்; பின்பு அவர் உடலின் மீது விழுந்து கதறி அழுது புலம்பலானள். 'சரி, போதும்! அழாதீர்கள். அவர் முடிவை அடைந்துவிட்டார். இனி ஒன்றும் செய்யமுடியாது” என்று மாவோபெங் மெதுவான குரலில் கூறினன். அவன் ஈஸ்ாவின் துவண்ட உடலைப்பற்றி இழுக்க வேண்டியிருந்தது. ஃபான் அவளைப் பிடித்துக் கொண்டான். அவள் அப்போதும் துடித்துக்கொண் டிருந்தாள். "நான் மிகவும் வருந்துகிறேன். ஆனல் நாம் மேலும் செல்லவேண்டியிருக்கிறது” என்று மாவோ பெங் சொன்னன். ಲ್ಲ ಹಳ್ಲಗಿ.7ಿಲ್ಲ இருந்தான். க்வென் மறு: ல் நடுக்கத்திற்கு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலட்சிய_பூமி.pdf/500&oldid=1275132" இலிருந்து மீள்விக்கப்பட்டது