உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இலட்சிய பூமி.pdf/501

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

50 உள்ளானன். ஆனல், சாங்ஃபூ அவனை இறுக்கமாகப் பிடித்துக்கொண்டிருந்தான். பிறகு ஈஸ் ஒருவாறு சுதாரித்துக்கொண்டாள். சிறுவன் ஸ்ப்ரெளட்டைப் பிடிப்பதற்காக கைகளை நீட்டி, "தாத்தா இறந்துவிட்டார்; நாம் இவ் விடத்தைவிட்டு உடனே அகலவேண்டும் வா!'என்று உரைத்தாள். அதற்குப் பிறகு அவள் வாய் திறந்து ஒரு வார்த்தைகூடப் பேசவில்லை. மெளனமாக அழுது கொண்டிருந்தாள். மரணம் ஒன்றுதான்-மனிதனை பயம்-ஆசைநம்பிக்கை ஆகிய யாவற்றினின்றும் பிரிக்கும் சக்தி வாய்ந்தது; அது முடிவானது-மாற்றமுடியாதது. அதை நாம் ஒன்றும் செய்யமுடியாது. போகட்டும்! அவரை முறைப்படி புதைக்கக்கூட நமக்கு நேர மில்லை!’ லெய்வா மெதுவாக ஈஸ்வின் பக்கம் வந்து அவளுடைய கையை அமைதியாக அழுத்தினுள். 'நாம் இதை ஜேம்ஸ்-க்குத் தெரியப்படுத்தக் கூடாது' என்று லெய்வா சுருக்கமாகச் சொன்னுள். ஈஸ் தலையை இணக்கமாக அசைத்தாள். இந்நேரம் அவர்கள் சமதளத்திலிருந்து சுமார் இருநூறு கஜம் மேல்ே சென்றிருக்கவேண்டும். இருளின் காரணமாக தூரத்தை அவர்களால் கணிக்கமுடியவில்லை; தரக்கணங்குருவிப் பாறைக்குக் கீழே தரை பூராவுத்ாடு முரடான கூழாங்கற்கள் மண்டிக் கிடந்தது. ரா ஒருவன் தனது தலையை ஒரு மரத்தில் இ' ாண்டான். அவர்கள் ஒரு 32 - - - -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலட்சிய_பூமி.pdf/501&oldid=753101" இலிருந்து மீள்விக்கப்பட்டது