உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இலட்சிய பூமி.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

も6 "ஆல்ை நீ ஒரு வெள்ளையன். நாட்டுப்புறத்தில் சில நூறு கஜ தூரத்திலிருந்தே உன்னை அடையாளம் கண்டுகொள்வார்கள்.” . "நாங்கள் கிராமப் பகுதிகள் வழியாகச் செல்ல மாட்டோம். மலைகளில் ஒளிந்து செல்வோம். நீங்கள் கவலைப்படாதீர்கள்.” 'அதனுல்தான் உன்னுடன் துப்பாக்கியைக் கொண்டு வந்தாய் போலிருக்கிறது!” "ஆமாம்.” 'நீ யாரையாவது கொன்றுவிடுவாயோ?” “என்னை வழியில் யாராவது நிறுத்தினுல் கொன்று போடுவேன். என்னிடம் துப்பாக்கி இல்லை. துப்பாக்கி என்வசம் இருந்தால்தான் அந்தப் பேச் செல்லாம்.” . "நீ செய்யப்போகும் ஒவ்வொரு காரியத்தையும் நன்ருக யோசித்துத் திட்டமிட்டுச் செய்கிருய்; எனவே, நீ ஒன்றைச் செய்ய விரும்பும்போது, உன்னைத் தடுத்து நிறுத்த யாராலும் முடியாது” என்று அவன் கண்களை உற்றுப் பார்த்தபடி ஸிஸ்டர் ஆங்கெலிகா சொன்னுள். 'உண்மைதான்! அவர்கள் என்னவோ என் துப்பாக்கியை எடுத்துக்கொண்டு விட்டார்கள். ஆகையால் நான் பத்திரமாக இருக்கிறேன்.” 'ஆல்ை நான் அப்படிச் சொல்லமாட்டேன்.” "ஏன்? நான் உங்களோடு கிளம்பும்பொழுது துப்பாக்கியைத் திருப்பிக் கொடுத்துவிடுவதாக அவர்கள் சொன்னர்களே!” . . . . . . .

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலட்சிய_பூமி.pdf/56&oldid=753133" இலிருந்து மீள்விக்கப்பட்டது