பக்கம்:இலட்சிய பூமி.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* 9 அவள் தாய் மூன்று வருஷத்துக்கு முந்தி இறந்து போளுள்; அது சமயம் ஈஸ்தர் வடக்கே இருந்தாள். மரணப்படுக்கையில் அவள் அன்னை என்னிடம் தெரி வித்தது எனக்கு இன்னமும் நினைவில் இருக்கிறது. "நான் நீண்ட நாள் உயிர்தரிக்கமாட்டேன். நீங்க ளும் விரைவில் எங்களையெல்லாம் விட்டுப் போய் விடுவீர்கள். ஆனல் நீங்கள் எங்கிருந்தாலும் சரி, ஈஸாவுடன் தொடர்பு வைத்துக்கொள்ள மட்டும் தவறி விடாதீர்கள். ஹாங்காங் செல்ல வேண்டு மென்று அவளுக்கு ஒரு ஆசை. ஒரு நாள் அவள் எப்படியோ வெளியேறிவிடுவாள்!" என்ருள் அவள். இவை தாம் அவள் சொன்ன இறுதி வார்த்தைகள். நான் புறப்பட்டவுடன், ஈஸ்தரின் நிலை என்ன ஆகு மென்று என்னல் யூகிக்க முடியவில்லை, இரண்டு கோடைக்ளுக்கு முன்பு அவளது இரண்டாவது சகோதரன் கொல்லப்பட்டபோது, அவளைத் தன் குடும்பத்தாருடன் சேர்ந்துகொள்ளச் செய்தார்கள். அவன் ஒரு எஞ்சினியர். கிரின் காடுகளிலே வேலை பார்த்தான். சுமை ஏற்றிச் செல்லும் திறந்தது ரயில் வண்டி ஒன்று கவிழ்ந்து அவனைப் பணிக்கட்டியில் நசுக்கி மாய்த்தது. ஆகவே அவளை வீடு செல்ல அனுமதித்தனர். விஞ்ஞானிகளிடமும் எஞ்சினியர் களிடமும் ஆட்சியாளர்கள் சுமுகமாக இருக்கிருர் கள்." லிஸ்டர் ஆங்கெலிகா மிகவும் சாந்தமாகப் பேசினள். கம்யூனிஸ்டுகளுக்கு விரோதமாக ஒரு வார்த்தைகூட அவள் சொல்லவில்லை. விஞ்ஞானிகளை அவர்கள் நடத்திய விதம் அவளுக்குத் திருப்தியளித்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலட்சிய_பூமி.pdf/59&oldid=753136" இலிருந்து மீள்விக்கப்பட்டது