உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இலட்சிய பூமி.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

9i -காதலர்களின் நிலை எப்போதுமே இப்படித் தானே!” 'நீ சாவ்மோ என்ற சொற்ருெடரை-அதா வது, காதல் பைத்தியம் என்ற சொற்ருெடரை எனக்குச் சொல்லிக் கொடுத்தாய்!” என்ருன் ஜேம்ஸ். “ சா-மோ!' ' என்று அவள் திருத்தம் செய்தாள். அவளைத் தொடர்ந்து அவனும் 'சாமோ!” என்று சொன்னன். அவனுடைய இதழ்களை அவள் தொட்டாள். “(3լըրr!....” "GLρπ!...." - அவர்களது உதடுகள் சந்தித்தன. அவள் விலகிக்கொள்ள விழைந்தாள். ஆனல், அவன் விட வில்லை. மெத்தையின் கெட்டியான பலகைப் பகுதி யில் அவன் அமர்ந்து, அவளைத் தன் வசமாக இழுத் துக்கொண்டான். அவனுடைய மடியின் ஒரத்தில் அவள் உட்கார்ந்துகொண்டாள். 'கனவுலகில் இருப்பது போலவே நான் உணருகிறேன்” என்ருள் அவள். 'கடந்த சில வருஷங்களிலே நீ ஏராளமான கனவுகளைக் கண்டிருக்க வேண்டுமே!’ * - . “அதைப்பற்றி நான் பேசவில்லை. நீங்கள் இம் மாதிரி திரும்பி வருவீர்களென்று நான் நினைக்கவே இல்லை. ஆனல், நீங்கள் இதோ, இங்கே இருக்கின் lர்கள்!" என்ருள் ஈஸ்-. - . "என்னேடு வருவதற்கு நீ அச்சப்படவில்லையே?"

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலட்சிய_பூமி.pdf/91&oldid=753172" இலிருந்து மீள்விக்கப்பட்டது