பக்கம்:இல்லற நெறி.pdf/569

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மகிழ்வுடைய இல்வாழ்க்கை 莎露密

தம்பதிகள் அன்புக் கயிற்ருல் பிணைக்கப்பெற்றுள்ளனர் என்பதை நன்கு அறிவோம். இக்கயிற்றில் பல இழைகள் (புரிகள்) உள்ளன. இவற்றுள் அன்பின் இழைகள் அதிகம். அன்பு இழைகளைத் தவிர வேறு இழைகளும் கயிற்றின் உறு திக்கு மிகவும் இன்றியமையாதவை. ஒத்த கவர்ச்சிகள், ஒத்த அநுபவங்கள், ஒத்த பற்றுறுதிகள்? ஒத்த வாழ்க்கை முறைகள் முதலியவையே இந்த இழைகளாகும். இத்தகை இழைகள் அன்புக் கயிற்றில் அதிகம் பினேந்தால் திருமணம் உறுதியாக நிலைபேறுடையதாகும் என்பதைச் சொல்லவும் வேண்டுமா? இங்ங்ணம் உறுதியான, நீடித்து நிற்கக்கூடிய, என்றும் அருத தன்மையுள்ள கயிற்றினே ஆக்குவது கணவனின் கடமையாகும். ஏன்? தம்பதிகளின் கடமை என்றே சொல்லலாம்.

மூன்ருவது : திருமணம் ஆனவுடன் கணவனும் மனைவி யும் கூடியவரை பெற்ருேர்களைப் பிரிந்து தனிக் குடும்பம் அமைத்துக்கொண்டு வாழ முயலவேண்டும். பெற்ருேர் களுடன் சேர்ந்து வாழ்வதல்ை அன்ருட வாழ்வில் பல்வேறு சிறுசிறு பிரச்சினைகள் எழுந்து அவை யாவும் ஒன்று திரண்டு பெரிய சிக்கலாக அமைவதற்கு ஏதுவுண்டு. மாமியார் மருமகள் பூசல், நாத்தியின் பொருமை, சிறு சிறு செயல் களிலெல்லாம் பெற்ருேtகளின் தலையீடு போன்ற பிரச்சி:ன கள் எழாமலே தடுத்துத் திருமணத்தை வெற்றியுடைய தாக்கலாம். பெற்ருேர்களை மதிப்பதும் அவரது யோசனை கட்கு மதிப்புத் தருவதும் பிள்ளைகளின் கடமையாகும். வயது வந்த பிறகும் சில பொறுப்புகளைத் தம்பதிகள் மேற் கொள்ளாவிட்டால் வாழ்க்கையின் தத்துவமே அவர்கட்குப் புதிராகப் போய்விடும். அன்ருட வாழ்வில் எழும் பல பிரச்சினைகளைத் தீர்க்கும் அநுபவமே அவர்கட்கு ஏற்படாது. எனவே, தம்பதிகள் பெற்ருேர்கட்குத் தாம் ஆற்றவேண்டிய கடமைகளையும் வயது வதுந் பிறகு தாம் மேற்கொள்ள

Oya ity بایستی از این گیاه 87

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இல்லற_நெறி.pdf/569&oldid=598800" இலிருந்து மீள்விக்கப்பட்டது