பக்கம்:சாத்தனார்-சொற்பொழிவுகள்.pdf/102

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

100 வரலாற்று அடிப்படையில் விளக்குகிருர். கூர்ஜ்ஜரம் என்ற வடமொழிச் சொல்லே குச்சரம் என்ற திராவிட மொழிச் சொல்லிலிருந்துதான் வந்திருக்குமோ எனவும் அவர் எண்ண வைக்கிருர். குச்சரக் குடிகை என்பது சிறு கோயில் என்ற அளவில் பொருள் கொள்ள அமையும் என்பதையும் மயிலை சீனி வேங்கடசாமி அவர்கள் மறுத் துள்ளார்கள்' ஒலவேய்ந்த கோயில் என்பது அதற்குப் பொருள் எனக் காட்டி, தம் கொள்கைக்குரிய ஏதுக்களை யும் எடுத்துக் காட்டுகிருர் அவர். எப்படியாயினும் சாத்தனர் கூர்ச்சர நாட்டைக் குறிக்கவில்லை என்பது தெளிவு. உத்தர மகதநாடு சாத்தனரால் குறிக்கப் பெறுகின்றது. இம்மகத நாட்டிற்கும் அதன் தலைநகரமாகிய பாடலி புரத்துக்கும் தமிழ் நாட்டுக்கும் உள்ள தொடர்பு மாமூலர் பாடல்வழி கி.மு. மூன்ரும் நூற்றண்டு முன்பே விளக்கப் பெறுகின்றது. எனினும் அவை அரசியல் சார்பு பற்றியவை. சாத்தனர் அந்நாட்டை இந்நூலில் சமயச்சார்பு பற்றியே இணைக்க வைக்கிறர். புத்தருடைய பரிநிருவாணம் பெற்ற பெருநாடாதலின் அதைப் பாராட்டுவதோடு, உயிர்கள் இறுதியாக இறைநிலையுற வேண்டுமாயின் அந்த நாட்டிலே சென்று ஆண்பிறப்பினைப் பெறவேண்டும் எனக் குறிக் கின்ருர். கண்ணகி மறுபடி உலகில் பிறந்து, இறுதியாக இறைநிலை யுறும்போது, 'மறந்து மழையரு மகதகன் ட்ைடுக் கொருபெருந் திலமென் றுரவோ ருரைக்கும் கரவரும் பெருமைக் கபிலையம் பதியில் அளப்பரும் பாரமிதை அளவின்று கிரைத்துத் பிறவி நீத்த பெற்றிய-மாகுவம்' , -26/42–50 五 "இெ. சினி. வேங்கடசாமி பெளத்தமும் தமிழும் - 3. பக். 207.