பக்கம்:தமிழ்ச் சோலை.pdf/171

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

160 செருக்குற்று - ஆணவங்கொண்டு ஊறு - தடை ; எல்லையற்ற - அளவில்லாத கழி - மிக்க ஈடுபாடு - பற்று ஈர்க்கத்தக்க - கவரக் கூடிய. - வினுக்கள் : 1. அடிகளாரின் தமிழ்த் தொண்டுபற்றிப் பதினைந்து வரிகளில் எழுதுக. 2. எவற்றை மணமற்ற காட்டுப் பூக்களாக அ டி க ள் கூறுகின்ருர்? 3. அடிகளார் அடிக்கடி கூறிவந்த செய்தி யாது? 4. தமிழ் நாட்டிற்குத் தேவையான எழுத்தாளர் யாவர்? 5. தம் போன்ற புலவர்களை ஊக்குவிக்கும் பண்பினைப் பெற்றவர் அடிகளார் என்பதனைச் சான்றுடன் எழுதுக. 4. 6. தமிழ்ப் புலவர்கள் சிதறுண்டு சிறப்பிழந்து தவிக்கக் காரணம் யாது? 7. அடிகளார் ஏழைகளிடத்தில் இரக்கம் கொண்டவர் என்பதனை விளக்குக. -- 8. அடிகள் தம் மாணவர்கட்கும் நண்பர்கட்கும் கூறியுள்ள செய்தி யாது? 9. அடிகளாரின் சிறப்பியல்களை எழுதுக.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்ச்_சோலை.pdf/171&oldid=881074" இலிருந்து மீள்விக்கப்பட்டது