உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தமிழ்ச் சோலை.pdf/192

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

181 வினுக்கள் : 1. பெற்ருேர் கடமை எவ்வாறு உரைக்கப்பட்டுள்ளது ? 2. உடன் பயிலும் மாணவர்களிடம் எவ்வாறு பழகுதல் வேண்டும் ? 3. கட்டுப்பாடு, அடக்கம் இவற்றைப் பற்றி ஆசிரியர் குறிப்பன வற்றைப் பதினைந்து வரிகளில் தொகுத்தெழுதுக. 4. பணிவுடைமை, பெருமிதம் இரண்டையும் ஆசிரியர் எவ்வாறு வற்புறுத்திக் கூறுகிருர் ? 5. உடல் நலம் பேணுவதால் விளையும் நன்மை யாது ? 6. ஒழுக்கம் பற்றி ஆசிரியர் தரும் விளக்கம் யாது ? -*

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்ச்_சோலை.pdf/192&oldid=881118" இலிருந்து மீள்விக்கப்பட்டது