உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தமிழ்ச் சோலை.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

- 47 1க்து பகுப்பாகிய கூ க்தலேயுடைய கண்ணகியே-கணித்து-(அணிமையில்) ள்ளது. நக்கு-நகைத்து. 14 தே மொழி-கண்ணகி சிறையகம். பள்ளியகம். 15 ஐயை தலைவி. 17. பெருமகன் திருமொழி அருக தேவன் ஆகமக் கூற்று. 18. உறுகணுளர்-தீவினையாளர் அல்லது வறியவர். இன்-ஒப்புப் பொருளில் வந்தது. 19. கடை கழிந்து-தும் இடம் விட்டு நீங்கி, 20. உரையாட்டு-சொல்லத் தக்கது. 21. வரை பொருள் வேட்கையேன்-பொருளிட்டும் விருப்பினேன். to for r * - - = - + - 22. பாடகம்-சிலம்பு. பரல்-பருக்கைக் கற்கள். உழவாவெல்ல மாட்டா. 24. செவ்வி - தன்மை, அறிகுநர் யாரோ . (ஊழின்வலியை) அறிவார் யாரோ 25. ஒழிக. என-செல்லுதல் தவிர்க எனத் தடுப்பினும். 37. அறிவன்-அருகதேவன். 28. மதுரைக்கு - மதுரைக்குச் செல்ல. 30. போதுவல் - செல்வேன். போதுமின் - வருவீர். 33. தோளிதோள்களையுடையவள். - * 34. கோவலன்-விளி. 35. ஏதம்-துன்பம். யாங்கும்-எவ்விடத்தும். கேண்மோ - கேட்பாயாக. 86. வெயில் நிறம் - வெயிலின் தன்மை. பெரு அ-இசைநிறை யளபெடை. 37. தண்டலை-சோலைவழி. 38. பகபிளக்க, அகழ் - தோண்டப்பட்ட 39. தாது - மகரந்தம். பொங்கர் - பழம்பூக்கள். 40. பொய்யறை-பொய்க்குழி. போற்ரு மாக்கள்கவனித்துச் செல்லா மாந்த்ர். 42 செம்மலின்-பழம் பூக்களினின்றும். ஒதுங்கினர். ஒதுங்கி; முற்றெச்சம். 43. தேம் பழம் தேன் ஒழுகும். பலாப்பழம். பகை-பகைபோலாகி. 44 மயங்கு-கலந்த. அரில்1iனக்கு. வலயம்-தோட்டம் அல்லது பாத்தி. 45. பலவின் பரல் லாச் சுளேயின் விதையாகிய பரல்கள். - 46. கேள்வ-கணவ. 47 படர்குவம்-செல்வோம். 48 இலஞ்சி.குளங்களில். 49. வாளை, மலங்கு-மீன் விகைகள், 50. செறு-வயல் விலங்க-குறுக்காக. 53. சுரும்பு - வண்டு. கலக்கும் - கலந்துவிடும் 54. வேட்கையின்-வேட்கையினலே, அளுர்-சோர்வு. 55. குடங்கைஅகங்கை. நொண்டு-முகந்து முகந்து, மொண்டெனத் திரிந்து பின் நொண்டென்ருயிற்று. அருக சமய அறநூல்கள் தேனுண்டலைக் கடிகின்றன. 56. குறுநர்-களைப்பறிப்பார். 58. நீர் அஞர் எய்தி.விேர் சோர்வுற்று. வண்டுகளே மிதித்தலால் உயிர்க்கொலை நேர்ந்துவிடுமே ான்றவாறு. 60. கரை இயக்கம்-கரைவழி. 61, பொறிமாண் அலவன்-புள்ளி களின் அழகினையுடைய கண்டு, நந்து நத்தை. 62. ஊழ் அடி ஒதுக்கத்துமுறையாக அடியிட்டுச் செல்லுதலால். நோய் - அவற்றிற்குண்டாகும் ாதுன்பம். 4ே. அல்லது - யாங்கனும் = அல்லதியாங்கனும், இகரம் குற்றியலிகரம். 65. அயல்படக் கிடந்த-வேறுபடக்கிடந்த 66. நெறி இரும் குஞ்சி - நெளிந்த கரிய குஞ்சியினையுடைய கோவலனே. த-சோ-8

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்ச்_சோலை.pdf/58&oldid=881231" இலிருந்து மீள்விக்கப்பட்டது