பக்கம்:துன்பச் சுழல்.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

40 துன்பச் சுழல்,

மேள்ள அடியெடுத்து வைத்தான். மெதுவாக ஆந்த சக்கரத்தின்மேல் உட்கார்ந்து அதையே அழுத்திப் பிடித்துத் கொண்டான். ஆண்டவன் வரம்பெற வந்த அந்த இளம் தம்பதிகள் உறங்கிவிட்டனர். ஒட்டுபவனும் பாதி உறக்கத் தோடு ஒட்டிக்கொண்டே இருந்தான். தனியனும் ஏண்ணுக .ெ த ல் லாம் எண்ணிக்கொண்டு சென்னையைப்பற்றிக் கனவெலாம் கண்டுகொண்டு, விரைந்து சென்னேயை நோக்கி' ஒருவருக்கும் தெரியால் வந்து கொண்டிருந்தான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:துன்பச்_சுழல்.pdf/41&oldid=580094" இலிருந்து மீள்விக்கப்பட்டது