உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:துன்பச் சுழல்.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

V

இன்பம் ஒரு திவலை

15டுத்தெருவில் தனியனே விட்டுச் சென்ற அந்தத் திருட்டுப் பிள்ளைகள் இருவரும் எவ்வளவு தூரம் ஓடினர் கள் என்பது தெரியாது. தம்மை யாரும் பின்பற்றவில்லை என்பதை அறிந்த பிறகேதான் அவர்கள் நின்ருர்கள். பிறகு கொண்டுவந்த கைக்குட்டையைப் பிரித்துப் பார்த்தார். கள். அதில் அதிகமாகப் பணமில்லாவிட்டாலும் ஓர் இருபது ரூபாய்க்குக் கிட்டத்தட்ட இருந்ததைக் கண்டு மகிழ்ந்தார்கள். என்ருலும் அந்தத் தனியனே விட்டு வந்ததைப்பற்றி எண்ணும்போது அவர்கள் அஞ்சினர்கள். திரும்பிச் சென்று தங்கள் தலைவனுக்கு என்ன சொல்வது என்று தெரியாது விழித்தார்கள். ஒருவேளை அந்தப் பையன் யாரிடமாவது அகப்பட்டுக்கொண்டு தங்களது திருட்டையெல்லாம் சொல்லி விட்டால் என்ன செய்வது என்று வேறு அச்சமுற்ருர்கள். மறுபடியும் அந்தப் பாரிஸ் கார்னருக்குச் சென்று பார்ப் போமா என்று திரும்பினர்கள். பிறகு தாங்களும் அகப் பட்டுக்கொண்டால் என்ன செய்வது என்று எண்ண மிட்டார்கள். சற்று நேரம் சிந்தித்துக்கொண்டே கின்ருர் கள். அவர்கள் இறுதியில் அன்று உடனே திருவொற்றி யூருக்குத் திரும்பிவிட வேண்டும் ன்ன்று முடிவு கட்டினர்கள். புறப்பட்டு வந்தபோது சைன பஜாரைப் பார்த்துக்கொண்டு அப்படியே சென்டிரல், மூர்மார்க்கட் முதலியவற்றையும் கவனித்துக்கொண்டு திரும்பவேண்டும் என்றுதான் திட்ட மிட்டார்கள். ஆனல் அப்போது தனியன் காணுது போய் விடவே மனம் உடைந்து வேறு செய்வதறியாது அந்த இருபது ரூபாயுடன் ஒற்றியூர் திரும்பினர்கள். வழி யெல்லாம் அவர்கள் தங்கள் தலைவன் எ ன் ன செய் வர்னே என்று அஞ்சிக்கொண்டே சென் ரு ர் க ள். எப்படியோ எட்டு மணிக்குமேல் தங்கள் தென்ன ஞ்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:துன்பச்_சுழல்.pdf/58&oldid=580111" இலிருந்து மீள்விக்கப்பட்டது