பக்கம்:துன்பச் சுழல்.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விட்ட குறை 7 $

மற்றும் பாங்கிகளிலும், பெரிய வாணிப நிலையங்களிலும் பல ஆயிரக்கணக்கான ரூபாய்களை ஒரு சில நொடிகளில் அனைவரையும் ஏமாற்றிக் கொள்ளே கொள்ளும் கூட்டத் தாரும் இன்று காட்டில் உள்ளனர். அவர்களெல்லாம் அகப்பட்டாற்தானே சிறைக்குப்போக, திருடர் என்ற பெயரைப் பெற. . . r

பாவம், எவ்வளவு வருந்தி வேலே செய்தாலும் ஒரு வேளை உணவுக்கும் எட்டவில்லை என்று ஏங்கும் உழைப் பாளி, மக்களுக்கும் மனைவிக்கும் கட்டக் கங்தையில்லே என்று கலங்கும் பணியாளன், பாபத்துக்கு அஞ்சி அஞ்சிப் பட்டினி கிடந்தும் அதற்கும் ஆற்ருது எங்காவது பைகளில் கையை விட்டோ, கடைகளில் கையை விட்டோ, எண்ணக் கூடிய சில காசுகளே, சில பொருள்களே, கொண்டு சென்று வாழவிரும்பினல் அவன் திருடன் என்ற பட்டத் தோடு சிறைக் கதவைத் திறந்து உள்ளே தள்ளப்படு: கிருன். பெரும் கொள்ளைக்காரர்கள் காட்டின் தலைவர் களாக உலவும் அதே நேரத்தில், சிறு திருடர்கள், வாழ்வின் தேவைக் கேற்றவும் வயிற்றுப் பிழைப்புக் கேற்றவுமான பொருள்களே, கிடைக்காத காரணத்தால்-உள்ளவரிடம் கேட்டும் கொடுக்காத காரணத்தால்-சிறையில் தள்ளப்படும் செயல் இந்த நாகரிக உலகததில் நடக்கும் காட்சியாகத் தானே உள்ளது. நாளொன்றுக்குக் கோடிக்கணக்கிலும், லட்சக்க்ணக்கிலும் பிறர் பொருள்களையும் செல்வத்தையும் பல வகைகளில் கொள்ளைகொண்டு செல்வரென வாழும் அவர்களேதாம், திருடனுக்குத் தண்டனை என்று. திட்ட மாகச் சட்டம் தீட்டுகின்றவர். ஏன் இந்தக் கொடுமை?

காட்டில் பல கொடுமைகள் ஒழிய வேண்டுமெனத் தலை வர்கள் மேடைகளில் பேசுகிருர்கள். உரிமை காட்டில் உலவுகிருேம் என்று கூறுகிருர்கள். யாருக்கு உரிமை யென்று எண்ண மறுக்கிரு.ர்கள். உள்ளவனுக்கு உரிமை, அவன் அன்றும் உரிமையோடு தான் வாழ்ந்தான். இன்றும் இன்னும் உரிமையோடு வாழ்கின்ருன். ஆனல் அந்த ஏழைக்கு-விண்ணே கூரையாய் மண்ணே பாயலாய் அன்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:துன்பச்_சுழல்.pdf/72&oldid=580125" இலிருந்து மீள்விக்கப்பட்டது