பக்கம்:தெப்போ-76.pdf/120

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தெப்போ -76 119

    • அகஸ்தியர் மாதிரி இருந்து கொண்டு ஜப்பானேயே கரைத்துக் குடித்திருக்கிறீர் நீர்?’ என்ருர் சாம்பசிவம்.
  • சரி, தேருக்கு நாலு பக்கத்திலும் நாலு குறள் எழுதி வாங்கி அனுப்பச் சொன்னேமே, அது என்ன ஆயிற்று?’’ என்று கேட்டார் அம்மாஞ்சி. - -

போப்ஜியா, கொக்கா? எமகாதகளுச்சே. விடுவான? குறளோவியம் ஆசிரியரையே நேரில் போய்ப் பார்த்து அவர் கையாலேயே நாலு குறள் எழுதி வாங்கி அனுப்பி விட்டான். நாலும் நாலு மணியான குறள். அதிலே வேடிக்கை என்னவென்ருல் அவற்றில் இரண்டு குறள் தேர் சம்பந்தப் பட்டதாகவே அமைந்துவிட்டது. அந்த நாலு குறளில் அகரமுதல எழுத்தெல்லாம்’ என்ற குறளும் ஒன்று?’ என்ருர் சாம்பசிவம். அந்த முதல்-குறளே வள்ளுவர் கோட்டத்தின் பிரிதான் வாயிலில் கூட எழுதி வைத்திருக்கலாம்: என்று ஒரு யோசனையை வெளியிட்டார் அம்மாஞ்சி.

  • அந்தக் குறையை இங்கே தீர்த்து விட்டால் போத்த22-என்ருக்-காம்பசிவம்:

'அந்த நாலு குறளையும் தேர் மீது எப்படி எழுதி வைப்பாங்க??? என்று கேட்டார் அம்மாஞ்சி. : 'நியான் விளக்கு எழுத்துக்களில் ஜப்பான்ே மிஞ்சுவ தற்கு உலகத்திலேயே ஆள் கிடையாது. அடாடா, கின் ஸ்ாவிலே நம்ம தேர் மீது அந்தக் குறள் நாலும் கண் சிமிட்டுகிறப்ோது அந்த அழகைப் பார்க்கக் கொடுத்து வைக்கனும் என்ருர் ஜப்பான் சாஸ்திரி. 'கலேஞர் எப்போது வருகிருராம்??’ என்று கேட்டார் அம்மாஞ்சி. 'முதல் நாளே வந்துவிடுகிறர். வள்ளுவருக்கு அவ ரைப் போல் பெருமை செய்தவங்க வேறு யார் இருக்காங்க?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தெப்போ-76.pdf/120&oldid=924622" இலிருந்து மீள்விக்கப்பட்டது