பக்கம்:தெப்போ-76.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

26 தெப்போ - 76 'சரி சரி; நாம் சாப்பிடப் போகலாம் வாங்க??

  • நாளேக்கு நாம ஐந்து பேரும் ஒரு டீ ஸெரிமனிக்குப் பேர்கனும் என்ருன் பஞ்சு. -

.ெ ஸ்ரிமனியா? எங்கே? ஜப்பான்காரர்கள் கூட சிராத்த மெல்லாம் பண்ணுவாளா! அது சரி; சிராத்தத் திலே டீ தான் கொடுப்பாளா? சாப்பாடு போட மாட் டாளோ??’ என்று கேட்டார் ஜப்பான் சாஸ்திரி. ஐயோ, டீ ஸெரிமனி என்ருல் தவசம் இல்லேய்யா. ஜப்பானிய்ப் பெண் ஜப்பானிய முறையிலே டீ தயாரித்துக் கொடுக்கிற ஒரு ஏற்பாட்டுக்கு டீ ஸ்ெரிமனி என்று பெயர். அது ஒரு பெரிய கலே’’ என்ருன் பஞ்சு.

  • டி என்றதும் எனக்கு நம் ஊர் நாயர் கடை ஞாபகம் வந்துவிட்டது இந்த ஊரிலே கூட நாயர் ஒருத்தர் ஒட்டல் வைத்திருக்கிருராமே! மசாலா தோசைகூடப் போடருங்க ளாம் அங்கே. நாமெல்லாம் ஒரு நாள் அங்கே போய்விட்டு வரனும்’ என்ருர் ஜப்பான் சாஸ்திரி.
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தெப்போ-76.pdf/27&oldid=924678" இலிருந்து மீள்விக்கப்பட்டது