பக்கம்:தெப்போ-76.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

Äğ - தெப்போ.76

    • ஆமாம், ஜப்பானுக்கு ஜம்பே ஜெட்டில். பறந்து சென்றி முதல் தூங்குமூஞ்சி மரக்கட்டை என்று பேப்பர்லே போடுவார்கள் !’’ என்ருர் சாம்பசிவம்.

தேர் தெப்பம் முத்துப்பல்லக்கு மூன்றையும் மல்லி கைப் பூவால் அலங்காரம் செய்ய வேண்டும். மதுரையி லிருந்து மல்லி, கனகாம்பரம், தவனம் மூன்றும்கூட முதல் நாளே அக்பர்லே வந்துவிட வேண்டும்?’ என்ருர் அம்மாஞ்சி. - - . . - - 'அக்பருக்குச் சரியான வேலே இருக்குன்னு சொல் லுங்க......?? என் ருர் ஜப்பான் சாஸ்திரி. 'சிவகாசியிலிருந்து வெடிகளெல்லாம் வரணும். அமெ ரிக்காவுக்கே போறதே! அதுக்கு ஒரு ட்ரிப், நாதஸ்வர கோஷ்டிகளுக்கு ஒரு ட்ரிப், ஓதுவார்களுக்கு ஒரு ட்ரிப், அப்புறம் தேர் இழுக்கறவங்க, இழுக்காதவங்க, இழுக்கிற மாதிரி பாசாங்கு செய்றவங்க, முட்டுக்கட்டை போடற வங்க, இவங்க எல்லாகுக்கும் சேர்ந்து எத்தனை ட்ரிப்’ ஆகுமோ??’ என்ருர் அம்மாஞ்சி. சந்தனம் அரைக்கிறவங்களே விட்டுட்டீங்களே?’’ என்ருர் சாம்பசிவம். - - 'சந்தனமா? அது எதுக்கு??? என்று கேட்டார் அம்மாஞ்சி. - - தேர் இழுக்கிறவங்க எல்லோருக்கும் சந்தனம் - பூசி விடுங்க. அதெல்லாம் தான் தமாஷ். நம் ஊர் சந்தனம், ஊதுவத்தி வாசனையை ஜப்பான்காரங்க ரசிக்க வேண் டாமா??? என்ருர் சாம்பசிவம். அது சரி, ஸ்டீல் ஷீட்டில் விளக்கெண்ணெய் விடற. ஐடியா யாருடையது? ரொம்ப நல்ல ஐடியாவா இருக்கே??? என்றர் ஜப்பான். 'எல்லாம். வி. எஸ். டி. ஐடியாவாத்தான் இருக்கும். தேர் விடுவதில் அவர் ஒரு எக்ஸ்பர்ட் என்ருர் அம்மாஞ்சி.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தெப்போ-76.pdf/47&oldid=924700" இலிருந்து மீள்விக்கப்பட்டது