பக்கம்:தெப்போ-76.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தெப்போ - 76 6纹。 இங்கிருந்து நாராவுக்கு எப்படிப் போவது? என்று கேட்டார் அம்மாஞ்சி. -

  • ரயில், டுரிஸ்ட் பஸ், டாக்ளி எதில் வேண்டுமானு :லும் போகலாம். முப்பதே நிமிஷம் ?? என்ருர் ஜப்பான் சாஸ்திரி.

'இன்று சாயந்திரம் திரும்பி வந்ததும் டி லெசிமனியும் ஆார்த்துவிட வேண்டியதுதான். க்யோட்டோ தான் டீ ஸெரிமனிக்கு ஏற்ற இடமாம். அதைப் பார்க்காமல் தள்ளிக் கொண்டே போகிறது. என்ருர் சாம்பசிவம். 'தள்ளிப் போனுல் போகட்டுமே! இது கூட சிராத் .தமா என்ன, திதி தவருமல் செய்வதற்கு?’ என்ருர் அம்மாஞ்சி.

  • வந்த ஜோலி எதுவும் ஆகவில்லை , ஊர் சுற்றிக் கொண்டே இருக்கிருேம். தெப்பம் விடுவதற்கு ஏற்ற இடம் எது என்று தீர்மானம் செய்வதற்கே இத்தனை நாளா??? என்று கேட்டார் சாம்பசிவம்.

'பஞ்சுவும் கோபால்ராவும் இருக்கச்சே நமக்கென்ன -கவல??? என்ருர் அம்மாஞ்சி. 'நாரா போவதற்கு டுரிஸ்ட் பஸ் இங்கே வாசலிலேயே வந்து நிற்குமாம். காலேயில் ஏழு மணிக்கு நாம் ரெடியா அயிருக்க வேண்டும். க்ரே லேன் பஸ்’’ என்ருர் ஜப்பான் சாஸ்திரி. - ரொம்ப நல்லதாப் போச்சு, இயற்கைக் காட்சிகளே யெல்லாம் நான் போட்டோ எடுக்கப் போகிறேன். பஸ்ஸில் எனக்கு ஒரம் nட் வேண்டும்?’ என்ருர் அம்மirஞ்சி. 'மலேகளைப் படம் எடுங்கள். அவைதான் அசங்காமல் அப்படியே நிற்கும்.’’ என்ருர் சாம்பசிவம்.

  • பஸ் அசங்குமே?’ என்ருர் ஜப்பான் சாஸ்திரி. கசரி வாங்க, மேலே போய்ப் பார்த்துவிட்டு வரலாம்: என்று அழைத்தார் அம்மாஞ்சி.
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தெப்போ-76.pdf/66&oldid=924721" இலிருந்து மீள்விக்கப்பட்டது