பக்கம்:தெப்போ-76.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தெப்போ -76 79 தமாச் சாப்பிடுவாங்க...?? என்று ஓர் ஆசையை வெ யிட்டார் ஜப்பான் சாஸ்திரி. - 'செஞ்சுட்டா ப் போறது! எப்படியும் சமையல்காரர் கள் மட்டும் ஐந்நூறு பேருக்கு மேலே வரப் போருங்க. இங்கேயே மரத்தடியில் செய்யச் சொல்லி விட்டால் போச்சு. வனபோஜனம் மாதிரியும் ஆயிடும்?’ என்ருன் பஞ்சு. - - சமையல்காரங்க பார்ட்டி வர போது அப்படியே அம்பிகா அப்பளம், அசோகா பொட்டலம் பாக்கு, டி. ஏ. எஸ். ரத்னம் பட்டணம் பொடி மறக்காமல் கொண்டு வரச் சொல்லுங்க?? என்ருர் ஜப்பான் சாஸ்திரி. நேரமாச்சு. புறப்படுங்க, டோக்கியோ போகலாம்?? என்ருன் பஞ்சு. • பஞ்சு லாரும் கோபால் ராவும் ஹெலிகாப்டரில் முன்னடி போகட்டும். நாம் மூவரும் ரயலில் போகலாம். நமக்கென்ன அவசரம்? இங்கிருந்து டோக்கியோவுக்கு ஸ9ப்பர் எக்ஸ்பிரஸ் போகிறது. ஐம்பத்தைந்தே நி மி ஷம் தான். வழியிலுள்ள இயற்கைக் காட்சிகளே யெல்லாம். பார்த்துக் கொண்டே போகலாம் என்ருர் ஜப்பான் சாஸ்திரி, ஹெலிகாப்டரில் டோக்கியோ போய்ச் சேர்ந்ததுதான் தாமதம்; பஞ்சுவும் கோபால் ராவும் அவசரம் அவசரமாக டயட் ஆபீசுக்குப் போய் வேலேயைக் கவனிக்கத் தொடங்கி விட்டார்கள். அங்கே அவர்களுக்காக பெட்டி பெட்டி யாகத் தபால்களும் தந்திகளும் காத்துக் கிடந்தன.

  • தெப்போ எப்போது?’ என்று கேட்டுச் சில தந்திகள்.
  • ஒட்டலில் ரூம் ரிஸர்வேஷன் செய்து தரமுடியுமா? என்று விசாரித்துச் சில தந்திகள்.
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தெப்போ-76.pdf/80&oldid=924737" இலிருந்து மீள்விக்கப்பட்டது