பக்கம்:தெப்போ-76.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

80 - தெப்போ - 76 பஞ்சு அவற்றை யெல்லாம் தள்ளி வைத்து விட்டு பாப்ஜி கொடுத்திருந்த தந்தியை எடுத்துப் படித்தான். வி. எஸ். டி. பார்ட்டி மறுநாள் மாலே ஏர் இண்டியா அக்பர் சக்கரவர்த்தியில் டோக்கியோ வருகிரு.ர்கள் என்பதே பாப்ஜி அனுப்பியிருந்த செய்தி. என்பலே, பலே! நாளேக்கு வராங்களாம் வி. எஸ். டி. பார்ட்டி’’ என்ருன் பஞ்சு,

தஞ்சாவூர் சமையல்காரர்கள், காரைக்குடி ஆசாரி கள், மகாபலிபுரம் ஸ்தபதிகள் எல்லாம்கூட வருகிருர் களாம்' என்று இன் ைெரு தந்தியை எடுத்துப் படித்துச் சொன்குர் கோபால் ராவ், -
  • இவர்களேயெல்லாம் எங்கே இறக்கலாம்??? என்று கேட்டான் பஞ்சு.

'எல்லாரையும் பாலெஸ் ஓட்டலில் இறக்கி விடுவோம். அதுதான் வசதியான ஒட்டல், அரண்மனைக்குப் பக்கத்தி லேயும் இருக்கிறது?’ என்ருர் கோபால் ராவ். வி. எஸ். டி. பார்ட்டியை மட்டும் பாலெஸ் கஸ்ட் ஹவுஸில் இறக்கி விடலாம். சக்கரவர்த்தியின் விசேஷ விருந்தாளியாச்சே அவங்க’’ என்ருன் பஞ்சு. கோபால் ராவ் பத்திரிகைக்காரர்களுக்கு ஃபோன் செய்து தெப்போ-76 சம்பந்தமான புதிய செய்திகளைச் சொல்லத் தொடங்கினர். -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தெப்போ-76.pdf/81&oldid=924738" இலிருந்து மீள்விக்கப்பட்டது