பக்கம்:தேன்மழை.pdf/147

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுரதாவின் தேன்.மழை 144 நேரிழை மார்பினிலே-மணிச்சரம் நீண்டு கிடந்தசையும் ஒரிரு குண்டலங்கள்-செவிதனில் ஊஞ்சலைப் போலாடும் காரிகை கற்றவளாம்-அவளிரு காலிற் சிலம்பிருக்கும் தேரெனவே சிறந்தபூம் பாவையைப் பார்த்தீரோ?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தேன்மழை.pdf/147&oldid=926728" இலிருந்து மீள்விக்கப்பட்டது