உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தேன்மழை.pdf/149

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுரதாவின் தேன்.மழை 146 மிரட்டிக்கொண் டிருந்த காளை மாட்டினை விரைந்து நான்போய் விரட்டிக்கொண் டிருந்தேன். வந்தாள் விழிகளால் பிடித்தேன் காதல் திருட்டுக்குத் தேதி தந்தாள் சேல்விழி பாதி தந்தாள் இருட்டுக்குச் சேலை தந்தாள் இளமைக்கு வேலை தந்தாள் !

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தேன்மழை.pdf/149&oldid=926730" இலிருந்து மீள்விக்கப்பட்டது