பக்கம்:தேன்மழை.pdf/259

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தரணி தாற்றும் நாவல னாகும் நோக்கம் நல்லதே, செய்யுள் செய்யும் பாவல னாகும் நோக்கம் பழுதன்று; பாரி போலும் ஈவதற் காகச் செல்வம் ஈட்டுதல் நன்றே; தம்பி கோவல னாகும் நோக்கம் கூடாது! தரணி துற்றும் ! மையூட்டல் சிறந்த செய்கை மங்கையர் வெண்சோ ற்றுக்கு நெய்யூட்டல் நன்றோ, ஒன்றை நினைவூட்டல் மிகவும் 5GD பொய்யூட்டும் தன்மை நெஞ்சில் புகையூட்டும் ! லஞ்ச மென்னும் கையூட்டு வளர்ந்தால் நாடு - கட்டாயம் கெட்டுப் போகும் !

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தேன்மழை.pdf/259&oldid=926840" இலிருந்து மீள்விக்கப்பட்டது