பக்கம்:தேன்மழை.pdf/270

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

267 திருவில் வருத்தம் தராத வில்லினைத் திருவில் என்று சிறப்பொடு கூறினர். ஆராய்ந்து பார்த்தால் அத்தனை சொற்களின் நல்ல காரணம் நமக்குப் புரியும் மெல்லிய தமிழின் மேன்மையும் விளங்குமே.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தேன்மழை.pdf/270&oldid=926851" இலிருந்து மீள்விக்கப்பட்டது