உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தொல்காப்பியம் மெய்ப்பாட்டியல் உரைவளம்.pdf/197

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

:ெய்ப்பாட்டியல் நூற்பா உங் می نام نه

“நல்வரை நாட நீவரின்

மெல்லிய லோருந் தான் வா ழலளே’ (அகம். 12)

என்பது, தலைமகள் குறிப்பினைத் தோழி கூறியதாகலான் அஃது அவன் புணர்வு மறுத்தலெனப்படும். இஃது ஒன்றித் தோன்றுந் தோழி மேன (தொல், அகத். 39) என்னும் இலக் கணத்தால் தோழி குறிப்பாயினுந் தலைமகள் குறிப்பெனவே படுமென்பது கொள்க.

5. துரது முனிவின் மை - புள்ளும் மேகமும் போல்வன கண் டு சொல்லுமின் அவர்க்கெ’ைறு துரதிரந்து பன்முறை யானுஞ் சொல்லுதலும்: அவை

'கானலுங் சுழறாது கழியுங் கூறாது

தேனிமிர் நறுமலர்ப் புன்னையும் மொழியாது ஒருநின் னல்லது பிறிதியாதும் இலனே இருங்கழி மலர்த்த கண்போல் நெய்தல் கமழிதழ் நாற்றம் அமிழ்தென நசைஇத் தண்டா துர்திய வண்டினங் கனிசிறந்து பறை இய தளருத் துறைவனை நீயே சொல்லல் வேண்டுமா லலவ' (அகம், 17;ே

என் புழிக் கூறப்ப ட ைவெல்லாந் தாதாகலின், துது விடுதலை வேறாத தன்மை கூறியதாம் இப்பாட்டேன்பது.

'டில்i ழிற்றிக் கல் லிவர் வெள்வேர்

வரையிழி யருவியிற் றோன்று நாடன் தீதில் நெஞ்சத்துக் கிளவி நம்வயின் வந்தன்று வாழி தோழி தாமும் நெய்பெய் தீயி னெதிர்கொண்டு தான்மணந் தனையமென விடுகந் துதே' (குறுந் 108)

என்பதே வெனின், அது கற்பிற்கல்லது ஏலாது. என்னை க ை வினுள் நெய்பெய் தியின்வந்து எதிர்கொளலாகாமையின்.

5. அவர் க்குச் சொல்லுமில் சன் து டிெசழிமாத்த்ப் பொதுள் கொண்க 8. துனது முனிவின்மை-து துவிடுதலை வெநாததன்லை.