உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நாச்சியப்பன் பாடல்கள்-1.pdf/170

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாடல்கள் 87 சீராளர் பெற்றெடுத்த செல்வன் அழகம்மை கூரான கண்விழியைக் கொஞ்சம் நிமிர்ந்துருவ வங்கக் கடல்கடந்து வந்த இலட்சியத்தை அங்கடைந்த அன்புத் திருவுருவாள் அப்போதே ஒடி யணைந்தாள் உவப்பத் தலைக்கூடிப் பாடி மகிழ்ந்தான் பதி!