பக்கம்:நாச்சியப்பன் பாடல்கள்-1.pdf/177

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

94 கடமை புரிவோம்நற் கண்ணியத்தைக் காப்போம் உடமை குறையாமல் ஊறு விளையாமல் கட்டுப்பா டாகநலம் காக்கின்ற திட்டங்கள் ஆற்றும் வழிகண்டோம்; அஞ்சாதே நீயென்று தேற்றினன் இன்பவல்லித் தேனுள் திருவிளக்கை ஏற்றினுள் வீட்டில் இருள்போய் ஒளிபெருக மாற்றினன் ஆற்றல் மதித்து!