உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நாச்சியப்பன் பாடல்கள்-1.pdf/189

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

106 நாச்சியப்பன் மன்னன்மகள் வஞ்சியின்பால் வெஞ்சினம் நகர்தள்ளிக் காதத்தில் விழுது விட்டு நல்லநிழல் தருமால மரத்தின் கீழே சகந்துறந்த புத்தர் பலர் சார்ந்தி ருக்கத் தனிமேடை தனிலிருந்தான். தோழிவந்து பகர்கின்ருள். தலைசாய்த்துச் செவிம டுத்தான். பண்ணுெழுகச் சொல்கின்ருள் என் தலைவி நகரழகி சுந்தரியாள் தங்கள் பேரில் நாட்டமுற்ருள். தனித்தும்மைக் காண வேண்டும், எதுநல்ல சமயமென்ருள். இளைஞன் சொன்னன்: இச்சமயம் நற்சமயம் புத்தத் திற்கே எதிர்ச்சமயம் தீச்சமயம் என்றே இல்லை எச்சமயம் ஆயினுமென் வரச்சொல் என்ருன் அதற்கல்ல தனித்தும்மைக் காணவேண்டும் அதற்குத்தான் கேட்கின்றேன். என்றுரைத்தாள் அதற்கென்ன வரச்சொல் யான் தனித்துத் தானே அவனிவந்த நாள்முதலாய் இறுதி மட்டும். இருக்கின்றேன்; இருப்பேனென் றுரைத்தான். போனள். என்னடி நீ பழங்கொண்டு வந்தா யாவென்(று) உருமாறிப் போனசுந் தரியாள் கேட்டாள். உடனேடோ தங்கிப்போ எவ்வா றேனும் உருக்கண்டு வரலாகும் உள்ளங் கல்லாய் உடையவனாய் இருக்கின்ருன்; வெறுத்து விட்டேன்; உரைக்கின்ருன் தனிதானம் எந்தப் போதும் உன் காதல் வீணென்ருள் சினத்தி ேைல!