உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நாச்சியப்பன் பாடல்கள்-1.pdf/200

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாடல்கள் 117. தார்சூடும் மன்னனுந்தான் தன்மகளே யங்க னுப்பி வாரீரோ என்ற ழைத்தான் வளமில்லை சைவத் தென்ருன். போம் ஐயா! புத்தி யற்றுப் போயிற்ருே? மன்னர்க் கேநீர் தாமையா சென்று ரைத்துச் சைவத்தி ேைல தான் இச் சாம்வையம் தனமீட் டற்குத் தக்கவழி யுண்டென் ருேதிப் போய்மெய்யாய் மன்ன னுக்குப் புத்துணர்வு நல்க வேண்டும். சைவத்தின் புகழை எல்லாம் சாற்றிடுவீர் மன்ன னுக்கே மைவைத்த மணிமி டற்ருர் மாபுகழைச் சொல்லிப் பக்தர் கைவைத்த இடத்தி லெல்லாம் கனிந்துள்றும் பாலா றென்றே உய்விப்பீர் சைவந் தன்னை உடன்போவீர்” என்று ரைத்தாள். 'புத்தர்களைக் கழுவி லேற்றிப் போய்மடியச் செய்து வந்தால் உத்தமமாம் சைவத் தன்னை உய்வித்த தாகும் ஐயா! சித்தத்தில் உறுதி கொண்டு செய்வீரேல் வெற்றி யுண்டு நித்தம் உமக் கின்பங் காட்டி நெடுநாட்கள் இருப்பேன்’ என்ருள்.