உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நாச்சியப்பன் பாடல்கள்-1.pdf/201

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

118 நாச்சியப்பன் "சரிமானே! போய்ச்செய் கின்றேன் சைவமது தழைக்கத் தானே. பெரும்ஆல், நேர்விழுதை எல்லாம் பெருங்கொடிகள் சுற்றி ளு ற்போல் இருமால்நேர் கோமா னே!என் றெனையணேத்துக் கட்டி முத்தம் தருவாயென்” றணந்து போனன். தனியேசுந் தரிக ளித்தாள். புத்தர்களைப் பிரிந்து இளைஞன் புத்தமதம் பரப்பவந்த இளைஞன் அந்தப் புத்தர்களை அருகழைத்துப் புகன்ருன். 'என்றன் சித்தமது மிக்கசினத் தாலே யின்று சிதறியது! சற்றேனும் அமைதி யில்லை. இத்தருணம் குருநாதர் எம்பி ரானை எய்தி என்றன் குற்றமெலாம் சொல்லி, நெஞ்சைச் சுத்தமுறச் செய்தும்மை அடைவ’ லென்று சொல்லியிடம் விட்டெழுந்தான் போவ தற்கே! முதுகிழவர் ஒருபெரியார் அங்கெழுந்து மொழிகின்ருர், குற்றத்தைத் தானு ணர்ந்தே அதற்குமிக வருந்தியபோ தகலும் பாவம் ஆர்ந்தகலை ஞானமுடை யாய்! இதற்கே இதுசமயம் வடநாடு போவ தென்ருல் எத்துணைநாள் ஆகுமென எண்ணிப் பார்ப்பாய் உதவாத கருத்திதனை ஒட்டி விட்டே உட்கார்வாய்!” எனவுரைத்து நின்ரு ரங்கே!