உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நாச்சியப்பன் பாடல்கள்-1.pdf/299

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

218 தாச்சியப்பன் 11 போரிட் டுலகை வசப்படுத்தில் போய்விடுமாம் நேருற்ற உள்ளத்தால் நீசொல்லும்-ஓரினிய சொல்லால் உலகும் வசமாம்.இவ் வையம்சொல் வல்லான் வகுத்த வழி. 12 வல்லியரும் ஆடவரும் வாழ்வ துலகமதில் மெல்லியரைத் தாமடக்கி மேவிடவே-வல்லியல் பின் ஆண்கள் நினைப்பரேல் ஆகாதாம். தாயுறுதி மாண்பன்ருே வீர மகன். 13 ஆட்டமும் பாட்டும்வ்ாழ் வின்பம் அளிக்கின்ற தோட்டங்கள் உள்ளந் தொடுகின்ற-பாட்டுக் குலகனைத்தும் ஈந்தாலும் ஒப்பும். மகிழ்வு நிலைத்தாடற் கேது நிகர். > 14 புன்மலந்தின் கோழியோ பொற்கோழி மற்றிங்குக் கன்மனங் கொண்ட கயவரோ-நன்னர் உருவறிவில் நம்மைப்போல் உள்ள எளியர் திருவிலரோ தொட்டாலோ தீட்டு. 15 தன்போல் மனிதனிடம் தான்கருணை காட்டுவதோ அன்னவனின் நல்வாழ்விற் காவதாம்-நன்மையோ செய்யார் புலாலுணவு சேர்க்கா திருப்பாரேல் ஐயோ கருணையா லன்று.