உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நாச்சியப்பன் பாடல்கள்-1.pdf/329

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

248 நாச்சியப்பன் தியக்கங் கண்ட தொழிலாளர் முன்னேற்றச் சங்கத்தை வர வேற்கும் கருத்தில் இக் கற்பனை யமைந்தது. பொன்னும் வெள்ளியும் பன்முறை இந்தியாவின் மீது படையெடுத்து கோயில் களை இடித்துக் கொள்ளையிட்டுச் சென்ற - சோமநாதபுரம் கோயிலில் இருந்த - சுயம்பு - சிவலிங்கத்தை உடைத்துப் பல பொருள்களைக் கொள்ளையிட்டுச் சென்ற கஜினிமுகமது, கவிஞர் பர்தோசியைத் தன் மீது பாட்டெழுதும்படி வற்பு றுத்தினன். பரிசுக்கு ஆசைப்பட்டு கஜினியைப் புகழ்ந்து பாடிய கவிஞர், வாக்களித்தபடி அறுபதியிைரம் பொன் னுக்குப் பதில் அறுபதியிைரம் வெள்ளிகளே தருவதாகச் சொன்னதைக் கேட்டு மனமுடைந்து இறந்து போகிருர், உண்மையில் மன்னன் வாக்குத் தவற விரும்பவில்லை. அவரைத் துன்புறுத்தி வேடிக்கைபார்த்து அதன்பிறகு மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தவே நினைத்தான். ஆனால், மன்ன வனின் தீச் செயல்களையே அனுபவத்தில் கண்டிருந்த கவிஞர், உண்மையிலேயே அவன் தன்னை ஏமாற்றி விட்ட தாகக் கருதி மனமுடைந்து இறந்து போகிருர். வாக்குப் படி மன்னன் அனுப்பிய பொற்குவியல் வீடு சேரும் போது, கவிஞரின் சவப்பெட்டி வெளியேறுகிறது. நெஞ்சைத் தொடும் இந்நிகழ்ச்சி எண் சீர் வடிவு பெறுகிறது. கொய்யாக் காதல் குறுங்காப்பியம். 1948-ல் சிறு புத்தகமாக வெளிவந்தது. இளைஞர் திரு மு. தேனப்பன் B. E. அவர்களின் இடை விடாத முயற்சியால், பலவான்குடி ஒளிநிலையம் இராம. முத்துவீரப்பன் அவர்கள், தம் செலவில் இந்நூலை வெளி பி.-ார்கள். இலக்கியச் சுவைஞர், ஆங்கிலத்திலும் தமிழி