பக்கம்:நினைவு அலைகள்-3.pdf/111

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

Mill உண்மை நிலை 71 'சில தலைமுறைகள் வரையில் கல்வி ஒன்றின்மேல் மட்டும் கருத்துயிருக்கட்டும். அப்புறம் கற்பது தண்ணிர் பட்ட பாடாகும்: அரிதாகும். "பையன்களைப் படிக்க வைத்தால் போதுமென்று கருத நீர்கள். பெண்களையும் படிக்க வையுங்கள். ஆண்கள் படி குமளவு படிக்க வையுங்கள். ' வர் வீட்டிற்கோ போக வேண்டியவளைப் படிக்க அப்பானேன் என்று எண்ணி மயங்காதீர்கள். 'எவர் வீட்டிலோ பிறந்து வளர்ந்த பெண்தானே நம் வீட்டிற்கு அது குடித்தனம் செய்யப் போகிறாள். "அவள் தற்குறியாக இருந்தால் நம் வீட்டில் அறிவொளி பங்கு 1, s "நம் வீட்டின் விளக்கத்திற்கு எவரோ தம்முடைய பயனைப் படிக்க வைத்துக்கொண்டு இருப்பதைப் போல, நம் ப்ெ பெண்ணைப் படிக்க வைப்பதன் வாயிலாகப் பிற இல்லம் டி பெற உதவுவோமாக” wணாக்கருக்கு அறிவுரை மாணாக்கருக்கு என்ன அறிவுரை கூறுவேன். 'தம்பிகளே! கங்கைகளே! கல்வியே கேடில் விழுச்செல்வம்! அறிவுடையார் வம் உடையவர் இப்படிச் சொன்னவர், பொய்யாமொழி. ங் "அறிவைத் தேட காலம் எல்லாம் கற்றுக்கொண்டே இருக்க 1வண்டும். "நம்மில் பலருக்குப் படிப்பு புதிது; ஆனால், வரக்கூடியது! அக்கறையோடு படித்தால் வரும்! கவனம் முழுதும் வகுப்புப் த்தின்மேல் இருக்கட்டும். "அப்படியிருப்பினும் சில பாடங்கள் கடினமாக இருந்தால் பாவக்காதீர்கள். 'பாலை, விரைந்து குடித்துவிடலாம். உணவை உண்ண வேலை அதிகம். கரும்பைத் தின்னப் பலமுறை கடிக்க வேண்டும். "சில பாடங்கள் கரும்பு போன்றவை. மூன்று நான்கு முறை படி ,தால்தான் வரும்” என்பேன். பாரதியின் துணையைப் பெற்றேன்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-3.pdf/111&oldid=787896" இலிருந்து மீள்விக்கப்பட்டது