உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நினைவு அலைகள்-3.pdf/112

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

72 - நினைவு ുസൈl-l.

  • - flang

ஒவ்வோர் கூட்டத்திலும் மகாகவி பாரதியாரின் கல்வி வளர்க்கும் பாடல்களை ஒப்புவிப்பேன். “எல்லா அறங்களிலும், புண்ணியங்கோடி تيCD5 الري التي له ஏழைக்கு எழுத்து அறிவித்தல் என்று கூறும் வரிகளைக் கேட் அவையோரிடம், ‘நிதி மிகுந்தவர். பொற்குவை தாரீர்” என்று தொடங்கும் பாரதியாரின் கட்டளையை வைப்பேன். கால நீளத்தில், பாரதி எதிர்பார்த்த புதிய போக்கு முளைத்த: அறஉணர்ச்சி, 'கல்விக் கொடை'களாக உருவம் பெற்றது. பக்க சொல் பதினாயிரம் கிடைத்தன. உழைப்பு வெள்ளம் பெருகிற்று கல்வியின் பொற்காலம் ஒளியுடன் புலர்ந்தது. 9. தொடக்கக் கல்வி உயர்நிலைக் குழு தாயின் நிலை - சராசரிப் பெண்ணின் எதிர்பார்ப்பு என்ன? இதயம் நிறை, அது . அடுத்து? ‘மணி வயிறு பெற்ற குழந்தை பிள்ளைப்பேறு - இக் காலத்திலும் - பெரும் தொல்லை மரணத்தின் தலைவாசல்வரை சென்று மீளும் முயற்சி. இருப்பினும் பிள்ளை பிறந்ததும் பெறுவது கொள்கை மகிழ்ச்சி. o அதனினும் பெரிய - மிகப்பெரிய மகிழ்ச்சி ஒன்று உண்டு. அது என்ன? ஈன்ற மகனை - மகளையும்தான் - ஊரார் மெச்சக் கேட் . சான்றோர் எனப் பிறர் கூறக்கேட்டல்

  • = நான் பொதுக்கல்வி இயக்குநர் பதவிபெறும் வரை, அது தாயின் நிலைக்கு மட்டுமே பொருத்தம் என்று எண்ணிக்கொண்டு இருந்தேன்.

காமராசரின் மகிழ்ச்சியும் நெகிழ்ச்சியும் அப் பதவியைப் பெற்ற பிறகு, புதிய வெளிச்சம் கிடைத்தது

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-3.pdf/112&oldid=787897" இலிருந்து மீள்விக்கப்பட்டது