பக்கம்:நினைவு அலைகள்-3.pdf/113

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

"Léaż கல்வி உயர் நிலைக் տԱԶ " . 73 ஆட்சிப் பொறுப்பிலும் நிர்வாகத் தலைமையடிட இரு பவர்கள் நிலைகூட, தாயின் நிலைக்கு ஒப்பானதே. பிள்ளைப்பேறு வேதனைக்கு இணையானதே, நியமனப்பேறு வேதனையும். --- ஒவ்வொரு பதவிக்கும் பலபேர் முயற்சி செய்வார்கள். அப்படி முயலும் ஒவ்வொருவருக்கும் பலர் பரிந்துரைப்பர்: சிதருக்குவர். - * இந் நோயினைச் சமாளித்து, தகக ஒருவரை நயமாககும போதும் ஒன்பது பேர்கள் மனக்குறை அடைவர். அக் குறை கவனிக்கப்படாத புற் றுநோய்போல் வளர்ந்தபடியே இருந்து இறுதியில் தொல்லையாக முடியும். பதவி பெறாதவர்களால் - அவரைச் சார்ந்தோர்களால் நியமனத்திற்குப் பொறுப்பானவருக்குத் தீங்கு நேரிடும். எனவே, நமது நியமனங்கள் பொதுமக்களால் எப்ப்டி ஏற்றுக் கொள்ளப்படுகின்றன என்பதைப் பெரும் பொறுப்பில் உள்ளவர்கள் மிகுந்த விழிப்பாகக் கவனிப்பார்கள். " . பட்டறிவுக் குன்றவால், இந்த நுட்பத்தை அறியாது இருந்த ான், பொறுப்பேற்ற சில திங்களில் அதைத் தெரிந்துகொள்ள ந்தது. = ாப்படி? முதலமைச்சர் காமராசரோடு சென்னையில் ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொள்ள நேர்ந்தது. H அப்போது, எனக்குப் பல ஊர்களில் ஆர்வமான வரவேற்பு ளிக்கப்படுவது பற்றி, முதலமைச்சரே என்னிடம் பேச்சைத் இாடங்கினார். சில தமிழ் நாளிதழ்களில், அச் செய்திகள் விரிவாக வெளி ,ே 'பட்டன. அவற்றை விவரமாக, முதலமைச்சர் படித்திருந்தார். ர்ேகாழி வட்டத்தில், ஒரு நாளில் ஆறு நிகழ்ச்சிகளில் பதினெட்டு வரவேற்பு மடல்கள் வழங்கியதை அவரே அடிக்காட்டியபோது, முதல்வர் முகத்தில் ஒளிவீசக் கண்டேன். 'ஏழை பங்களாருக்குத் துணை நின்று. ஏழைகளுக்கும் கல்வி ரி.வள்ளம் எட்டும்படி செய்யும் நெ. து. சு. வே” என்று பல வவேற்புகளில் என்னைப் பாராட்டிய பகுதி முதல்வரின் நெஞ்சை சிங்கிழ்வித்தது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-3.pdf/113&oldid=787898" இலிருந்து மீள்விக்கப்பட்டது